அதானியின் லாப வெறிக்குப் பலியாகப் போகும் சென்னை – வைகோ அறிக்கை
சென்னைக்கு அருகில் உள்ள காட்டுப்பள்ளியில், L&T நிறுவனத்திற்குச் சொந்தமான சிறிய துறைமுகம் 2012ம் ஆண்டில் இருந்து இயங்கி வந்தது. 2018ம் ஆண்டு இந்தத் துறைமுகத்தின் 97% பங்குகளை, குஜராத் அதானி குழுமம் ரூ.1950 கோடிகள் கொடுத்து வாங்கியுள்ளது. 330 ஏக்கர் நிலப்பரப்பில் …
அதானியின் லாப வெறிக்குப் பலியாகப் போகும் சென்னை – வைகோ அறிக்கை Read More