‘லாக்’ படத்தின் முதற்பதாகை வெளியாகி பரபரப்பானது
ஹாலிவுட் தரத்தில் விறுவிறுப்பான சைக்கோ த்ரில்லர் படமாக உருவாகியுள்ள ‘லாக்’ ‘அட்டு’ படத்தின் இயக்குநர் ரத்தன் லிங்காவின் அடுத்த பிரமாண்ட படைப்பான ‘லாக் ‘ படத்தின் பஸ்ட் லுக் இன்று வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தப் படத்தை எழுதி இயக்கியிருப்பவர் ரத்தன் லிங்கா …
‘லாக்’ படத்தின் முதற்பதாகை வெளியாகி பரபரப்பானது Read More