பேருந்து படிக்கட்டில் பயணம் செய்த பள்ளி மாணவர்களின் பெற்றோரை வரவழைத்து அறிவுரைகள் வழங்கி அனுப்பி வைக்கப்பட்டனர்

பேருந்து படிகளில் தொங்கியபடி பயணம் செய்வதன் ஆபத்து குறித்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு எடுத்துரைக்கும் வண்ணம் விழிப்புணர்வு முகாம்கள் நடத்த, சென்னை, பெருநகரகாவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப.,உத்தரவிட்டதின்பேரில், காவல்அதிகாரிகள் தலைமையிலான காவல் குழுவினர் சென்னை பெருநகரில் உள்ள பள்ளிகள் மற்றும்கல்லூரிகளுக்கு நேரில் …

பேருந்து படிக்கட்டில் பயணம் செய்த பள்ளி மாணவர்களின் பெற்றோரை வரவழைத்து அறிவுரைகள் வழங்கி அனுப்பி வைக்கப்பட்டனர் Read More

ஆக்ஷன் ஹீரோவாக களமிறங்கும் ‘வெள்ளிவிழா நாயகன்’ மோகன்

கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெயஸ்ரீ விஜய் இணைந்து தயாரித்து, விஜய் ஸ்ரீ இயக்கத்தில் உருவாகும் வெள்ளி விழா நாயகன் மோகனின் ‘ஹரா’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இயக்குநர் விஜய் ஸ்ரீ, தயாரிப்பாளர்கள் எஸ்பி …

ஆக்ஷன் ஹீரோவாக களமிறங்கும் ‘வெள்ளிவிழா நாயகன்’ மோகன் Read More

‘ஆர்ஆர்ஆர்’-ஐ தமிழகத்தில் 550 திரையரங்குகளில் லைக்கா நிறுவனம் வெளியிடுகிறது

மிகுந்த எதிர்பார்ப்பிற்கிடையே திரு டிவிவி தானய்யா தயாரிப்பில், பிரம்மாண்ட இயக்குநர் திரு ராஜமௌலி இயக்கத்தில், திரு ராம் சரண் மற்றும் திரு ஜூனியர் என்டிஆர் நடிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்தை நாளை (மார்ச் 25-ஆம் தேதி) தமிழ்நாட்டில் 550 …

‘ஆர்ஆர்ஆர்’-ஐ தமிழகத்தில் 550 திரையரங்குகளில் லைக்கா நிறுவனம் வெளியிடுகிறது Read More

இதயத் துடிப்பை எகிறச் செய்யும் படம் பேட்டரி

ஸ்ரீ அண்ணாமலையார் முவிஸ் தயாரிக்கும் மூன்றாவது படம் பேட்டரி.  சென்னை, நுங்கம்பாக்கம் ஏரியாவில் அடுத்தடுத்து இரண்டு கொலைகள் நடக்கின்றன. அதை கண்டு பிடிக்கும் போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக புகழ் வருகிறார். மருத்துவ ஆராய்ச்சி மாணவியான ஆஷா, வசதியில்லாத இதய நோயாளிகளை கண்டு …

இதயத் துடிப்பை எகிறச் செய்யும் படம் பேட்டரி Read More

மனுஜோதி ஆஸ்ரமத்தில் அறுவடை திருநாள் தொடங்கியது

“ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்ற கோட்பாடுடைய திருநெல்வேலி மாடட்டம் முக்கூடலில் அமைந்துள்ள மனுஜோதி ஆஸ்ரமத்தில் ஒவ்வொரு ஆண்டிலும் அறுவடை திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டு ஜூலை திங்களில் 8 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும் ஶ்ரீ லஹரி கிருஷ்ணாவின் …

மனுஜோதி ஆஸ்ரமத்தில் அறுவடை திருநாள் தொடங்கியது Read More

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தாளாது, தமிழகத்திற்கு வரும் ஈழச்சொந்தங்களை கைது செய்வது கடும் கண்டனத்திற்குரியது! – சீமான் கண்டனம் |

இலங்கை நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியின் விளைவினால் அத்தியாவசியப்பொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்து, அந்நாட்டுக் குடிமக்கள் அன்றாடச்செலவினங்களைக்கூட எதிர்கொள்ள முடியாது, வறுமைக்கும், ஏழ்மைக்கும் உள்ளாகி, தவித்து வருகிற செய்திகள் கவலையளிக்கின்றன. சிங்கள இனவெறிப்பிடித்து, தமிழர்களை அழித்தொழிக்க, உலகெங்கும் கடன்களை வாங்கிக்குவித்து, நாட்டு …

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தாளாது, தமிழகத்திற்கு வரும் ஈழச்சொந்தங்களை கைது செய்வது கடும் கண்டனத்திற்குரியது! – சீமான் கண்டனம் | Read More

நடிகர் R.மாதவன், இயக்கத்தில் “ராக்கெட்ரி – தி நம்பி எஃபெக்ட்” திரைப்படத்தின் டிரெய்லர் துபாய் எக்ஸ்போ 2022 நிகழ்வில் மிக உயரிய வரவேற்பை பெற்றது

துபாய் எக்ஸ்போ 2022 வில் திரையிடப்பட்ட நடிகர் R. மாதவன் இயக்குனராக அறிமுகமாகும் “ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்” படத்தின் டிரெய்லர் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த நிகழ்வின் சுவாரசியமான பகுதி என்னவென்றால், பிரமாண்டமான டிரெய்லரைப் பார்த்து பார்வையாளர்கள் அனைவரும் எழுந்து …

நடிகர் R.மாதவன், இயக்கத்தில் “ராக்கெட்ரி – தி நம்பி எஃபெக்ட்” திரைப்படத்தின் டிரெய்லர் துபாய் எக்ஸ்போ 2022 நிகழ்வில் மிக உயரிய வரவேற்பை பெற்றது Read More

ஜென்டில்மேன்2 பிரம்மாண்ட படைப்பாக உருவாகும் படத்தில் நாயன்தாரா சக்ரவர்த்தி கதாநாயகியாக அறிமுகம்.

மெகா தயாரிப்பாளர் K.T.குஞ்சுமோன் தயாரிப்பில் உருவாகும் பிரம்மாண்ட படம் ‘ஜென்டில்மேன்2 ‘ . இவர் தனது ஜென்டில்மேன், காதலன் படத்தின் மூலம் இயக்குனர் ஷங்கரை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர். தற்போது  ‘ ஜென்டில்மேன்2 ‘ என்ற பிரம்மாண்ட படத்தை தயாரிக்கும் பணியில் மும்முரமாக …

ஜென்டில்மேன்2 பிரம்மாண்ட படைப்பாக உருவாகும் படத்தில் நாயன்தாரா சக்ரவர்த்தி கதாநாயகியாக அறிமுகம். Read More

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் இன்று சென்னையில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் பதவி ஏற்றுக்கொண்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நிர்வாகிகளிடம் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டன. சில படங்களுக்கு பிரச்சனை வரும் போது நடிகர் சங்கம் சார்பில் அவர்களுக்கு உதவ திட்டம் உள்ளதா …

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு Read More

வஞ்சம் தீர்த்தாயடா படத்திற்காக வருங்கால சூப்பர்ஸ்டாரை தேடும் சுசி கணேசன்

வஞ்சம் தீர்த்தாயடா “ படத்திற்காக “ நடக்கும் ” வருங்கால சூப்பர் ஸ்டார்” ஷோவில் பங்கேற்கும் அடுத்த கட்ட போட்டியாளர்கள் 540 பேருக்கு சுசி கணேசன் நடத்தும் வித்தியாசமான போட்டி. விரும்புகிறேன் பைவ் ஸ்டார்,திருட்டுப்பயலே, கந்தசாமி உட்பட தான் இயக்கிய ஒவ்வொரு படங்களையும் …

வஞ்சம் தீர்த்தாயடா படத்திற்காக வருங்கால சூப்பர்ஸ்டாரை தேடும் சுசி கணேசன் Read More