திரைத்துறையின் கருத்தரங்கை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்
இளைய தலைமுறையினருக்கு வழிகாட்டலாக, திரைத்துறை சாதனையாளர்கள், ஆளுமைகள், பிரபலங்கள் பங்குகொள்ளும் தென்னிந்திய ஊடகம் & பொழுதுபோக்கு துறையின், மிகப்பெரும் கருத்தரங்கு நிகழ்வு, ஏப்ரல் 09 ‘2022 அன்று காலை 9.30 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். சென்னை டிரேட் சென்டரில் இரு …
திரைத்துறையின் கருத்தரங்கை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார் Read More