தேனி மாவட்டம் 74-வது சுதந்திர தினவிழா: மாவட்ட ஆட்சித்தலைவர் ம.பல்லவி பல்தேவ் இ.ஆ.ப. தேசிய கொடியை ஏற்றிவைத்தார்.
தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 15.08.2020 அன்று நடைபெற்ற 74-வது சுதந்திர தினவிழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் ம.பல்லவி பல்தேவ் இ.ஆ.ப. தேசிய கொடியை ஏற்றிவைத்து காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்று வண்ண பலூன்களை பறக்க விட்டு கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் …
தேனி மாவட்டம் 74-வது சுதந்திர தினவிழா: மாவட்ட ஆட்சித்தலைவர் ம.பல்லவி பல்தேவ் இ.ஆ.ப. தேசிய கொடியை ஏற்றிவைத்தார். Read More