ராஜஸ்தான் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க பாஜக ஆளுநர் முயற்சி – கே.எஸ்.அழகிரி கண்டனம்

ராஜஸ்தான் மாநிலத்தில் அறுதிப் பெரும்பான்மையுடன் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையில் நடைபெற்று வரும் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்பதற்காக அந்த மாநில ஆளுநர் மூலமாக பா.ஜ.க. முயற்சி செய்கிறது. ராஜஸ்தானில் பா.ஜ.க. நிகழ்த்தி வரும் ஜனநாயகப் படுகொலையை கண்டித்து அனைத்து மாநிலங்களிலும் உள்ள …

ராஜஸ்தான் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க பாஜக ஆளுநர் முயற்சி – கே.எஸ்.அழகிரி கண்டனம் Read More

கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக பிஜேபி அரசு செயல்படுகிறது – கே.எஸ்.அழகிரி

மத்தியில் நடைபெற்று வரும் பா.ஜ.க. அரசு கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்க அறிவித்துள்ள பொது முடக்கத்தினைப் பயன்படுத்தி பல்வேறு புதிய சட்டங்களை அறிவித்து வருகிறது. நாடாளுமன்றம் நடைபெறாத காலத்தில் அவசர சட்டத்தின் மூலமாக மக்கள் விரோத நடவடிக்கைகள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. …

கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக பிஜேபி அரசு செயல்படுகிறது – கே.எஸ்.அழகிரி Read More

கொல்லன் தெருவில் பாஜக ஊசிவிற்கிறது – காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சனம்

தமிழக பா.ஜ.க. தலைவர் எல். முருகன் பத்திரிகையாளர் சந்திப்பில் கருப்பர் கூட்டத்தின் செயல்பாடுகளை விமர்சிக்கவில்லை என்று குற்றம்சாட்டியிருக்கிறார். கந்தசஷ்டி கவசம் இழிவுபடுத்தப்பட்டதை கண்டித்து தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளன. பா.ஜ.க.வை வளர்க்க மேற்கொண்ட அனைத்து …

கொல்லன் தெருவில் பாஜக ஊசிவிற்கிறது – காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சனம் Read More

முதலமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த பிரபலங்கள்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழ் நாடு முதலமைச்சருமான எடப்பாடி மு. பழனிசாமியை 24.7.2020 அன்று தமிழ் நாடு வியா பாரிகள் சங்கப் பேரவையின் திருநெல்வேலி மாவட்டத் தலைவர் ஜி.வெள்ளத்துரை நேரில் சந்தித்து தன்னைக் கழகத்தின் அடிப்படை …

முதலமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த பிரபலங்கள் Read More

கால் டாக்ஸி படத்திற்கு செம்ம கிக்கு கொடுத்த பாடகி வைக்கம் விஜய லட்சுமி

பிரபல பின்னணி பாடகியான வைக்கம் விஜயலட்சுமி, தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் தனது தனித்துவமான குரலால் ரசிகர்களை கவர்ந்தவர். கேள்வித் திறனால் சங்கீதத்தில் உள்ள சங்கதிகளை தெளிவாக பாடுபவர். பாடல் மட்டுமல்லாது சிறந்த வீணை கலைஞராகவும் விஜயலட்சுமி இருந்து வருகிறார். இவருக்கென்று …

கால் டாக்ஸி படத்திற்கு செம்ம கிக்கு கொடுத்த பாடகி வைக்கம் விஜய லட்சுமி Read More

ZEE5 வழங்கும் த்ரில்லர் திரைப்படமான ‘லாக்கப்’ ஆகஸ்ட் 14 அன்று வெளியாகிறது

நடிகர் நித்தின்சத்யா தயாரிக்கும் இரண்டாவது படமான ‘லாக்கப்’ படத்தின் சிலிர்க்க வைக்கும் டீஸர் வெளியானது முதலே எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறியுள்ளது. தற்போது இப்படம் ஆக்ஸ்ட் 14 அன்று ZEE5 OTT தளத்தில் வெளியாக தயாராகவுள்ளது. மிகப் பெரிய கான்டெக் நிறுவனமான ZEE5, …

ZEE5 வழங்கும் த்ரில்லர் திரைப்படமான ‘லாக்கப்’ ஆகஸ்ட் 14 அன்று வெளியாகிறது Read More

வீட்டுவசதித் திட்டங்கள் குறித்த சிறப்பு அனுமதி பற்றி நிதியமைச்சர் ஆய்வு

புதுதில்லி, ஜூலை 23, 2020. குறைந்த மற்றும் நடுத்தர வருவாய்ப் பிரிவினருக்கான வீட்டு வசதித் திட்டங்களுக்கான சிறப்பு அனுமதி சாளரம் திட்டத்தின் (SWAMIH) செயல்பாடு குறித்து மத்திய நிதி மற்றும் பொருளாதார விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இன்று …

வீட்டுவசதித் திட்டங்கள் குறித்த சிறப்பு அனுமதி பற்றி நிதியமைச்சர் ஆய்வு Read More

ஜுலை. 31 முதல் பத்து இணையதளத்தில் “ஹவாலா ” திரைப்படம்

நண்பர்கள் இருவர் நிழல் உலக தாதாக்களாக மாற அதற்கான முயற்சியில் இறங்குகிறார்கள் இருவரும் கடுமையாக அடிதடி மற்றும் துப்பாக்கி கலாசாரத்தில் ஈடுபடுகிறார்கள். அதேசமயம் இருவருக்கும் அழகான காதலிகளும் உண்டு. அவர்கள் தாதாக்கள் ஆனார்காளா? காதலர்களாக வாழ்ந்தார்களா? என்பதை முழுநீள ஆக்சனுடன் விடை …

ஜுலை. 31 முதல் பத்து இணையதளத்தில் “ஹவாலா ” திரைப்படம் Read More

விருதுநகர் சட்டமன்றத்தொகுதியில் நலத்திட்டஉதவிகள் வழங்கிய அதிமுக பிரமுகர் கோகுலம் தங்கராஜ்.

தமிழக பால்வளத்துறை அமைச்சரும்,விருதுநகர் மாவட்ட கழக பொறுப்பாளருமான கே.டி.ராஜேந்திரபாலாஜியின்.  பிறந்தநாளையொட்டி . அவருக்கு , விருதுநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக பிரமுகர் கோகுலம் தங்கராஜ் ,அவரது மனைவி …

விருதுநகர் சட்டமன்றத்தொகுதியில் நலத்திட்டஉதவிகள் வழங்கிய அதிமுக பிரமுகர் கோகுலம் தங்கராஜ். Read More

மதச்சார்பற்ற முற்போக்கு சக்திகளுக்கு நன்றி பாராட்டுக்கள் – இரா.முத்தரசன்

மக்கள் நன்மதிப்பை பெற்ற அரசியல் தலைவர்கள், பொது வாழ்வுப் பிரமுகர்கள், ஆன்மிகம் சொற்பொழிவாளர் உள்ளிட்டோர் மீது ஆபாசக் குப்பைகளைக் கொட்டி சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பும் சமூக விரோதிகளை கண்டித்தும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் நாடு மாநில தலைமை அலுவலகத்தின் …

மதச்சார்பற்ற முற்போக்கு சக்திகளுக்கு நன்றி பாராட்டுக்கள் – இரா.முத்தரசன் Read More