இந்திய வீரர்களுடன் கலந்துரையாட லடாக்கின் நிம்பு பகுதிக்கு சென்றார் பிரதமர் மோடி

புதுதில்லி, ஜூலை 03, 2020. பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று இந்திய வீரர்களுடன் கலந்துரையாடுவதற்காக லடாக்கில் உள்ள நிம்புவுக்கு சென்றார். சிந்து நதிக்கரையில் உள்ள நிம்பு ஸன்ஸ்கார் சரகத்தால் சூழப்பட்டுள்ளது. பிரதமர் இந்திய ராணுவத்தின் உயர் அதிகாரிகளைச் சந்தித்ததுடன், ராணுவம், விமானப்படை, …

இந்திய வீரர்களுடன் கலந்துரையாட லடாக்கின் நிம்பு பகுதிக்கு சென்றார் பிரதமர் மோடி Read More

கொவிட்-19 குணமடைவோர் எண்ணி்க்கை அதிகரிப்பு

புதுதில்லி, ஜூலை 03, 2020. கொவிட்-19 தொடர்பான ஆயத்தப்பணிகளை ஆய்வுச் செய்வதற்கான உயர்மட்டக் கூட்டத்தை, மத்திய அமைச்சரவை செயலர் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் இன்று நடத்தினார். கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 60 விழுக்காட்டை கடந்து விட்டது. இன்று …

கொவிட்-19 குணமடைவோர் எண்ணி்க்கை அதிகரிப்பு Read More

கோவிட்-19 பாதிப்புகள், சுயசார்பு இந்தியாவை அடைய வேண்டியதன் அவசியத்தை தெளிவாக உணர்த்தியுள்ளதாக டாக்டர் ரகுநாத் மஷேல்கர் தெரிவித்துள்ளார்

புதுதில்லி, ஜுலை 02, 2020. சுயசார்பு இந்தியாவை அடைவதற்காக, நாட்டிலுள்ள ஒவ்வொருவரும்,நமக்கு நாமே மீண்டும் கட்டியெழுப்பவும், மீட்டெடுக்கவும், மீண்டும் கற்பனை செய்ய வேண்டியதன் அவசியத்தை கோவிட்-19 ஏற்படுத்தியுள்ளதாக பத்ம விபூஷன் டாக்டர் ரகுநாத் ஆனந்த் மஷேல்கர் தெரிவித்துள்ளார். அறிவியல் மற்றும் தொழிலக …

கோவிட்-19 பாதிப்புகள், சுயசார்பு இந்தியாவை அடைய வேண்டியதன் அவசியத்தை தெளிவாக உணர்த்தியுள்ளதாக டாக்டர் ரகுநாத் மஷேல்கர் தெரிவித்துள்ளார் Read More

சுஷாந்த் தனது வாக்குறுதியை – முகேஷ் சாப்ராவை வைத்திருந்தார்

முகேஷ் சாப்ரா மற்றும் சுஷாந்த் சிங் ராஜ்புத் ஆகியோரைப் பொறுத்தவரை, தில் பெச்சாரா ஒரு படம் மட்டுமல்ல, இது விசுவாசத்திற்கும் நட்பிற்கும் ஒரு சான்று. முகேஷ் அவருக்கு கை போ சேவில் முதல் இடைவெளியைக் கொடுத்தார், தில் பெச்சாரா செய்ய ஒப்புக்கொண்டபோது …

சுஷாந்த் தனது வாக்குறுதியை – முகேஷ் சாப்ராவை வைத்திருந்தார் Read More

2020 அகில இந்திய சுற்றுலா வாகனங்கள் அங்கீகாரம் வரவேற்கப்படுகின்றன

புதுதில்லி, ஜூலை 03, 2020. நாடு முழுவதும் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக, 1989 மத்திய மோட்டார் வாகன விதிமுறைகளின் கீழ், தேசிய அனுமதி வழங்குவதற்கான திருத்தம் தொடர்பான அறிவிக்கையை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. தேசிய அனுமதி …

2020 அகில இந்திய சுற்றுலா வாகனங்கள் அங்கீகாரம் வரவேற்கப்படுகின்றன Read More

சுஃபியும் சுஜாதாயும்’ எனக்கு கிடைத்த பெருமை – லலிதா ஷோபி

எண்ணற்ற பாடல்களில் நடன கலைஞராகவும், உதவி நடன இயக்குநராகவும் பணியாற்றி பின் தனது கடின உழைப்பால் நடன இயக்குனராக முன்னேறியவர் லலிதா ஷோபி. திரையுலகில் முன்னனி நடன இயக்குனரான ஷோபி பவுல்ராஜ் அவர்களின் மனைவியான லலிதா ஷோபி அவர்கள், உலக நாயகன் …

சுஃபியும் சுஜாதாயும்’ எனக்கு கிடைத்த பெருமை – லலிதா ஷோபி Read More

தெலுங்கு இசை ரசிகர்களுக்காக புதிய வகை தெலுங்கு பாப் பாடல்களை அறிமுகம்

இந்தியா, 3 ஜூலை 2020: உலகளாவிய இசை நிறுவனமான Sony Music மற்றும் ஹைதராபாத் கிக்-ன் Knack Studios உடன் தனது ஒத்துழைப்பை அமேசான் ப்ரைம் ம்யூசிக் இன்று அறிவித்துள்ளது. இதன் மூலம் தெலுங்கு இசை ரசிகர்களுக்காக புத்தம் புதிய ஒரிஜினல் …

தெலுங்கு இசை ரசிகர்களுக்காக புதிய வகை தெலுங்கு பாப் பாடல்களை அறிமுகம் Read More

ரயில் தடங்களில் தனியார்களை அனுமதிக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் – முத்தரசன்

உலகின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான இந்திய ரயில்வே பாஜக மத்திய அரசால் சிதைத்து , அழிக்கப்படுகிறது. நாட்டின் பொருளாதார சுயசார்பை கட்டமைத்ததில் இரயில்வே துறைக்கு மிக முக்கிய பங்குண்டு. பொருள் போக்குவரத்தில் இரயில்வே முதன்மை இடம் வகித்து வருகிறது. பயணிகள் ரயில்களில் …

ரயில் தடங்களில் தனியார்களை அனுமதிக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் – முத்தரசன் Read More

கொரோனா தடுப்பு மருந்து கோவாக்ஸின் பரிசோதனை வரும் 7-ம் தேதி தொடக்கம்

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸுக்கு எதிராக உள்நாட்டிலேயே, முதல் முறையாகக் கண்டுபிடிக்கப்பட்ட கோவாக்ஸின் தடுப்பு மருந்து வரும் 7-ம் தேதி மனிதர்களுக்குச் செலுத்தி பரிசோதிக்கப்பட உள்ளது. இந்தப் பரிசோதனை முயற்சி வெற்றி பெற்றால் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் கோவாக்ஸின் …

கொரோனா தடுப்பு மருந்து கோவாக்ஸின் பரிசோதனை வரும் 7-ம் தேதி தொடக்கம் Read More

பாலிவுட்டின் புகழ்பெற்ற நடன இயக்குநர் சரோஜ் கான் மாரடைப்பால் காலமானார்

பாலிவுட்டில் புகழ்பெற்ற நடன இயக்குநர் சரோஜ் கான் மாரடைப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது 71. பாலிவுட்டில் இன்னும் மறக்க முடியாத பாடல்களாக இருக்கும் ‘ஏக் தோ தீன்’, ‘தாக் தாக்’, ‘ஹவா ஹவா’, ‘தம்மா தம்மா’ போன்ற புகழ்பெற்ற பாடல்களுக்கு …

பாலிவுட்டின் புகழ்பெற்ற நடன இயக்குநர் சரோஜ் கான் மாரடைப்பால் காலமானார் Read More