நரந்தம் (Malabar Lemon Grass)

நரந்தை மலர், யானைப்புல் என்றெல்லாம் சொல்லப்படும் இந்தப்புல் மலர் வரிசையில் சேர்ந்தது வியப்பே. கவரிமான் விரும்பி மேயும். இதனை மணத்துக்காக பெண்கள் கூந்தலில் பூசிக்கொள்வர். அரசன் அதியமான் தன் கைகளிலெல்லாம் பூசிக்கொண்டு மணந்தான் என்று இலக்கியம் சொல்கிறது. நரந்தம் சங்க இலக்கியங்களில் …

நரந்தம் (Malabar Lemon Grass) Read More

“புன்னை” மலர்

“புன்னை” மலர் (Mast Wood): தமிழகம் முழுவதும் படர்ந்து வளரும். இது சிவ திருத்தங்களில் தல விருட்சமாக விளங்கிகிறது. வெண்மையான மலர்கள். புன்னை எண்ணெய் சொறி, சிரங்கு, புஷ்கரணம் ஆகியவற்றிற்கு நல்ல மருந்து. வெள்ளை, வேட்டை நோய்களுக்கும் நல்ல மருந்து. இப்பூவின் …

“புன்னை” மலர் Read More

“காழ்வை” மலர் (Eagle Wood)

நேற்று ஆரமாக சந்தனம் பார்த்தோம். இன்று, இதன் அருகிலேயே காழ்வை எனும் ‘அகில்’ மலரைக் காண்கிறோம். நறுமணத்திற்கு சொல்லவா வேண்டும்?. காழ் வைரத்தைக் குறிக்கும். வைரம் கெட்டித்தனத்தைக் குறிக்கும். காழ் பூவும் வன்மையானது. காழ்வை அகில் கட்டையைக் குறிக்கும். இதன் தண்டுப் …

“காழ்வை” மலர் (Eagle Wood) Read More

ஆரம் மலர் (Sandalwood).

மறைத்தாலும் மறவாது மணப்பேன், ஆம் என் பெயர் ஆரம் எனும் சந்தன மலர். மரவகையில் கோட்டுப்பூவாக, மலைமரத்தால் குறிஞ்சியாக, வேனிலில் பூப்பதாக வெண்மைப் பூவாக அமைந்தேன். மணப்பூச்சிற்கு சிறப்புள்ள மரத்தின் பூ நான். காடுகளில் வளர்ந்தாலும், வீடுகள், நாட்டினிலும் வளர்வேன். சந்தனத் …

ஆரம் மலர் (Sandalwood). Read More

“தந்துவிட்டேன் என்னை” – ஜீ5 க்ளப்பில் மாபெரும் வெப் சீரிஸ்

ஓடிடி தளத்தின் ட்ரெண்ட்செட்டரான ஜீ5 ஒவ்வொரு முறையும் தன் வாடிக்கையாளர்களை மகிழ்விக்க தொடர்ந்து தரமான படைப்புகளை வழங்கி வருகிறது. தற்போது ஜீ5 தனது தமிழ் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சிகரமான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அது ஜீ5-யின் மாபெரும் வெப் சீரிஸான “தந்துவிட்டேன் என்னை” …

“தந்துவிட்டேன் என்னை” – ஜீ5 க்ளப்பில் மாபெரும் வெப் சீரிஸ் Read More

அலைபாயும் மனம்

அமைதியான நிம்மதியான மனநிலை என்பது ஞானிகளுக்கும் யோகிகளுக்கும் மட்டும் தான் சாத்தியமா?! என்ன செய்து கொண்டிருந்தாலும், யாருடன் இருந்தாலும், ஏன் தனிமையில் இருந்தாலும் இங்கும் அங்குமாக அலை பாய்ந்து மகிழ்ச்சியற்று தவிக்க வைக்கும் மனதிற்கு மருந்து உண்டா இது பலரின் புலம்பல், …

அலைபாயும் மனம் Read More

பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் சனம் ஷெட்டி

ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசன், நாளை முதல் துவங்க உள்ளது. இந்தமுறை கலந்துகொள்ள இருக்கும் பிரபலங்களில், சவாலான போட்டியாளர் என எதிர்பார்க்கப்படும் நபராக இருக்கிறார் நடிகை சனம் ஷெட்டி. அம்புலி, கதம் கதம், வால்டர் உள்ளிட்ட …

பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் சனம் ஷெட்டி Read More

சில நேரம்

(Dr. ஃபஜிலா ஆசாத், சர்வதேச வாழ்வியல் ஆலோசகர்) நீ யார்? இந்தக் கேள்வியை வேறு யாராவது கேட்டால் சட்டென்று அதற்கு பதில் சொல்லி விடுவீர்கள். ஆனால் உங்களுக்குள் அவ்வப்போது எழும் இந்தக் கேள்விக்கு உங்களால் பதில் தர முடியாமல் பெரும்பாலும் தவிப்பீர்கள். …

சில நேரம் Read More

சுனை சாமியார்

”தாடி, மீசை, காவி உடையோடு இருந்தாதான் சாமியாரா? அப்படியெல்லாம் இல்லை. இவன் பேண்ட் டீ-ஷர்ட் போட்டுக்கிட்டு தான் எப்பொழுதும் இருக்கான். என்ன பேச்சு கம்மியா இருக்கு. சாப்பாடு வேற மாதிரி அவ்வளவு தான். மற்றபடி நம்மள மாதிரி தான் பார்க்கிறதுக்குத் தெரியும்”. …

சுனை சாமியார் Read More

செல்வி என்ற நர்ஸக்கா (சிறுகதை)

ஆசிரியர்: நி.அமிருதீன், உதவிப் பேராசிரியர், தமிழ் ஆய்வுத்துறை, ஜமால் முகமது கல்லூரி, திருச்சி 93629400 95 எம்மா இன்னிக்கி லீவு போட்டு வீட்ல இருமா முடியாதும்மா… நிறைய கொரோனா பேசன்ட் இருக்காங்க இன்னிக்கு ஒரு நாள் இந்த அம்மாவுக்காக லீவு போட்டுமா …

செல்வி என்ற நர்ஸக்கா (சிறுகதை) Read More