அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்க கூச்சப்படுவதில்லை” : நீதிபதி அதிரடி
அரசு பொறுப்பிலிருக்கும் அதிகாரிகள் லஞ்சம் வாங்கும் போது கொஞ்சம் கூட கூச்சப்படுவதே இல்லை என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி புகழேந்தி கருத்து தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணிபுரிந்து வந்த கலைச்செல்வி என்பவர் தனியார் வாகன விற்பனை நிறுவனத்தின் …
அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்க கூச்சப்படுவதில்லை” : நீதிபதி அதிரடி Read More