சென்னை பெருநகர காவல் ஆணையாளர் காவலர் குறை தீர்க்கும் சிறப்பு முகாமில், 42 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடமிருந்து குறைதீர்மனுக்களை பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

சென்னை பெருநகர காவல்துறையினரின் பணி சிறக்க அவர்தம் குறைகளை போக்கி, காவலர் குடும்ப நலனுக்கு அதிகாரிகள் உதவிடும் வகையில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண், இ.கா.ப.,  உத்தரவின் பேரில்03.06.2025 அன்று காவலர் குறைதீர் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளதாக சுற்றறிக்கை …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் காவலர் குறை தீர்க்கும் சிறப்பு முகாமில், 42 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடமிருந்து குறைதீர்மனுக்களை பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். Read More

சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற 86 காவல் அதிகாரிகள், அலுவலர்களின் பணி நிறைவு விழாவில், கூடுதல் காவல் ஆணையாளர்கள் கலந்து கொண்டு காவல் துறையினரின் பணியை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார்கள்

சென்னை பெருநகர காவல், நிர்வாக அதிகாரி .A.ரமேஷ், 4 காவல் ஆய்வாளர்கள், 1 கண்காணிப்பாளர் (அமைச்சுப்பணியாளர்), 1 உதவியாளர்,  1 இளநிலை உதவியாளர், 44 காவல் உதவி ஆய்வாளர்கள், 33 சிறப்பு உதவிஆய்வாளர்கள் மற்றும் 1 காவல் நிலைய தூய்மைபணியாளர் என …

சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற 86 காவல் அதிகாரிகள், அலுவலர்களின் பணி நிறைவு விழாவில், கூடுதல் காவல் ஆணையாளர்கள் கலந்து கொண்டு காவல் துறையினரின் பணியை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார்கள் Read More

போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவின் தொடர் நடவடிக்கையால்நுங்கம்பாக்கம் பகுதியில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்த வழக்கில்  மேலும் இருவர் கைது –  10.5 கிராம்மெத்தம்பெட்டமைன் பறிமுதல். 

சென்னை பெருநகர காவல், திருவல்லிக்கேணி துணைஆணையாளர் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு(ANIU) தனிப்படையினருக்கு கிடைத்த ரகசியதகவலின்பேரில், ANIU தனிப்படையினர் மற்றும்  F-3 நுங்கம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர்தலைமையிலான காவல் குழுவினர் ஒருங்கிணைந்து, கடந்த02.04.2025 அன்று காலை, நுங்கம்பாக்கம், DPI எதிரில் உள்ளகல்லூரி சந்தில் …

போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவின் தொடர் நடவடிக்கையால்நுங்கம்பாக்கம் பகுதியில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்த வழக்கில்  மேலும் இருவர் கைது –  10.5 கிராம்மெத்தம்பெட்டமைன் பறிமுதல்.  Read More

65 சவரன் தங்க நகையை கொள்ளையடித்த காவலாளி மனைவியுடன் கைது

சென்னை நீலாங்கரையில் ஐபி நகர் மகேஷ் குமார் என்பவர் வீட்டில் வெளியூர் சென்றிருந்தபோது 14.05.2025 அன்று வீட்டை உடைத்து தங்க நகைகள்‌ வெள்ளிப் பொருட்களுடன் பணம் ஆகியவை கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில் அவ்வீட்டின் காவலாள்யாக பணி செய்து வந்த நேபாளத்தைச் சேர்ந்த …

65 சவரன் தங்க நகையை கொள்ளையடித்த காவலாளி மனைவியுடன் கைது Read More

நண்பர்களுக்கு இடையிலான சச்சரவில் கத்தியால் குத்தியதால் நண்பர் மரணம். கொலையாளி கைது.

சென்னை, கே.கே.நகர், ராணி அண்ணாநகர் பகுதியில் வசித்து வந்த அமித்பாஷா, (வயது 31)என்பவர் கார் ஓட்டுநராக வேலை செய்து வந்தார். அமித்பாஷா, கொளத்தூர், 200 அடி ரோட்டில் உள்ள அவரது நண்பர் ஷேக் அப்துல்லாவின் டீக்கடைக்கு அடிக்கடி சென்று சந்தித்து பேசிவந்துள்ளார். கடந்தவாரம் …

நண்பர்களுக்கு இடையிலான சச்சரவில் கத்தியால் குத்தியதால் நண்பர் மரணம். கொலையாளி கைது. Read More

பாண்டி பஜார் பகுதியில் வாகன தணிக்கையின்போது கஞ்சா கடத்தி வந்த2 நபர்களை பிடித்து ஒப்படைத்த போக்குவரத்து காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

சென்னை பெருநகர காவல், R-4 சௌந்தரபாண்டியனார் அங்காடிபோக்குவரத்து காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் S.ஜான், தலைமைக்காவலர் விஜயசாரதி (த.கா.36069) மற்றும் காவலர் Rராஜேஷ் (கா.57230) ஆகியோர் (26.03.2025) இரவு தி.நகர், G.N. செட்டி சாலை, வாணி மஹால் அருகில் வாகனத் …

பாண்டி பஜார் பகுதியில் வாகன தணிக்கையின்போது கஞ்சா கடத்தி வந்த2 நபர்களை பிடித்து ஒப்படைத்த போக்குவரத்து காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார். Read More

உதவி ஆய்வாளரின் மகளை பாராட்டிய சென்னை மாநகர காவல்த்துறை ஆணையர்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர்  தேசியஅளவிலான இறகுப்பந்து (Badminton) போட்டியில் 2ம் இடம்பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் மகளை நேரில் அழைத்து பாராட்டினார். சென்னை பெருநகர காவல், ஆயுதப்படை-2 மோட்டார் வாகன பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் இந்திரசேனனின் …

உதவி ஆய்வாளரின் மகளை பாராட்டிய சென்னை மாநகர காவல்த்துறை ஆணையர் Read More

சென்னை பெருநகர காவல்துறை காவல் கரங்கள் சார்பாக முதியோர்காப்பகத்தில்  மூத்த குடிமக்களுடன் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.

சென்னை பெருநகர காவல்துறையில் காவல் கரங்கள் உதவி மையம், கடந்த 21.04.2021 அன்று துவங்கப்பட்டு 9444717100 என்ற அழைப்பு எண் மூலம் ஆதரவற்ற உதவிகள் நாடும், விலாசமற்ற நபர்களின் உதவிக்காக ஆரம்பிக்கப்பட்டு, சாலையோரங்களில் ஆதரவற்ற நிலையில்கைவிடப்பட்ட, மற்றும் மனநிலை பாதிக்கப்பட்ட நபர்களை …

சென்னை பெருநகர காவல்துறை காவல் கரங்கள் சார்பாக முதியோர்காப்பகத்தில்  மூத்த குடிமக்களுடன் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. Read More

சென்னை பெருநகர காவலில் பணிபுரியும் மற்றும்ஓய்வு பெற்ற 73 காவல் அதிகாரிகள் மற்றும்ஆளிநர்களுக்கு கூடுதல் காவல் ஆணையாளர் தலைமையிடம், 2020-2021ம் ஆண்டுக்கான மத்தியஉள்துறை அமைச்சகத்தால் வழங்கப்படும் மிகச்சிறப்பான சேவை பதக்கம், சிறப்பானசேவைக்கான பதக்கங்களை வழங்கினார்

இந்தியா முழுவதும் மத்திய பாதுகாப்பு காவல் படைகள் மற்றும் மாநில காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்து வரும் காவல்துறையினரை ஊக்குவிக்கும் விதமாக பதக்கங்கள் வழங்க உள்துறை அமைச்சகம், 2018ம் ஆண்டு அரசிதழ் வெளியிட்டு, அறிவித்திருந்தது. மிகச்சிறப்பான முறையில் எவ்விததண்டனைகளுமின்றி மெச்சத்தகுந்த வகையில், 25 …

சென்னை பெருநகர காவலில் பணிபுரியும் மற்றும்ஓய்வு பெற்ற 73 காவல் அதிகாரிகள் மற்றும்ஆளிநர்களுக்கு கூடுதல் காவல் ஆணையாளர் தலைமையிடம், 2020-2021ம் ஆண்டுக்கான மத்தியஉள்துறை அமைச்சகத்தால் வழங்கப்படும் மிகச்சிறப்பான சேவை பதக்கம், சிறப்பானசேவைக்கான பதக்கங்களை வழங்கினார் Read More

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் இ.கா.ப., பணி ஓய்வு பெறுகின்ற முதுநிலை நிர்வாக அதிகாரியை பாராட்டி, சிறப்பாக பணியாற்றி வரும் 267 அமைச்சுப்பணியாளர்களுக்கு வெகுமதி வழங்கி பாராட்டினார்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண், இ.கா.ப., (31.01.2025) வேப்பேரி, காவல் ஆணையரக, 2வது மாடியிலுள்ளகலந்தாய்வு கூடத்தில் நடைபெற்ற அமைச்சு பணியாளர்களுக்கானநிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் பணிபுரிந்து இன்றுபணி ஓய்வு பெறும் முதுநிலை நிர்வாக அதிகாரி G.தெய்வநாயகியின் 41 வருடங்கள் …

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் இ.கா.ப., பணி ஓய்வு பெறுகின்ற முதுநிலை நிர்வாக அதிகாரியை பாராட்டி, சிறப்பாக பணியாற்றி வரும் 267 அமைச்சுப்பணியாளர்களுக்கு வெகுமதி வழங்கி பாராட்டினார். Read More