மிர்ச்சி விஜய்-அஞ்சலி நாயர் நடித்திருக்கும் படம் ’மனைவி’

ஒலிம்பியா மூவிஸ் எஸ். அம்பேத் குமார் தயாரிப்பில் வெளியாகியுள்ள படம் “மனைவி”. (WIFE). ஹேமநாதன் ஆர் இயக்கத்தில் மிர்ச்சி விஜய் மற்றும் அஞ்சலி நாயர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘இப்படத்தின்  தலைப்பு மற்றும் முதல் பதாகையை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இது ரசிகர்களை கவர்ந்துள்ளது. படத்தின் …

மிர்ச்சி விஜய்-அஞ்சலி நாயர் நடித்திருக்கும் படம் ’மனைவி’ Read More

நடிகர் சூர்யாவின் ’கங்குவா’ பட முன்னோட்டக் காட்சி 2 கோடி பார்வைகளைப் பெற்றுள்ளது

அமேசான் பிரைம் வீடியோ இந்தியா நிகழ்வின் போது, ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் சூர்யாவின் கங்குவா முன்னோட்டம் வெளியிடப்பட்டது. ஸ்டுடியோகிரீன் கே.இ. ஞானவேல் ராஜா மற்றும் யுவி கிரியேஷன்ஸ் வம்சி– பிரமோத் தயாரிப்பில், இயக்குநர் சிவாஇயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள இந்த …

நடிகர் சூர்யாவின் ’கங்குவா’ பட முன்னோட்டக் காட்சி 2 கோடி பார்வைகளைப் பெற்றுள்ளது Read More

கயல் ஆனந்தியின் ‘ஒயிட் ரோஸ்’ படம் ஏப்ரல் 5ல் வெளியாகிறது

பூம்பாரை முருகன் புரடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், ராஜசேகர் இயக்கத்தில் கயல் ஆனந்தி கதாநாயகியாக நடித்திருக்கும்  படம் ’ஒயிட் ரோஸ்’. இதில் நடிகர்கள் விஜித், பேபி நக்ஷத்திரா, சசிலயா, கணேஷ், ராமநாதன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டிற்குத் தயாராகி இருக்கிறது. …

கயல் ஆனந்தியின் ‘ஒயிட் ரோஸ்’ படம் ஏப்ரல் 5ல் வெளியாகிறது Read More

ஏப்ரல் 4ல் ‘கள்வன்’ படம் வெளியீடு

ஆக்சஸ் பிலிம் பேக்டரி ஜி. டில்லி பாபு வழங்கும், இயக்குநர் பிவி ஷங்கர் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ்குமார்–பாரதிராஜா நடிக்கும் ‘கள்வன்’ படம் ஏப்ரல் 4 அன்று வெளியாகிறது என்பதைப் படக்குழு  அறிவித்துள்ளது. ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி, பல வெற்றித் திரைப்படங்களை உருவாக்கியுள்ளது. ஜி.வி.பிரகாஷ் …

ஏப்ரல் 4ல் ‘கள்வன்’ படம் வெளியீடு Read More

*ஜியோ ஸ்டுடியோஸூக்கு நடிகர் வசந்த் ரவி கண்டனம்

’கண்டநாள் முதல்’, ’கண்ணாமூச்சி ஏனடா’ போன்றப் படங்களை இயக்கிய இயக்குநர் பிரியா இயக்கத்தில் நடிகர்கள் அசோக்செல்வன், வசந்த் ரவி, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டப் பல நடித்திருக்கும் திரைப்படம் ‘பொன்ஒன்று கண்டேன்‘. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க அவரது ஒய்.எஸ்.ஆர் ஃபில்ம்ஸ் மற்றும் …

*ஜியோ ஸ்டுடியோஸூக்கு நடிகர் வசந்த் ரவி கண்டனம் Read More

அடுத்தடுத்து புதிய படங்களில் ஒப்பந்தமாகும் நடிகை பூர்ணிமா ரவி

நல்ல படங்கள் கொடுக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ள திறமையாளர்கள் ஒவ்வொருவருக்கும் நிச்சயம்சினிமாத் துறையில் முக்கிய இடம் உண்டு. அப்படியான நல்ல வாய்ப்பு கிடைக்கும்போது நடிகர்கள் நிச்சயம்தங்கள் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தத் தயங்க மாட்டார்கள். ஷோபா முதல் த்ரிஷா வரை தமிழ் …

அடுத்தடுத்து புதிய படங்களில் ஒப்பந்தமாகும் நடிகை பூர்ணிமா ரவி Read More

பெண்களைப் பற்றிய சக்திவாய்ந்த மற்றும் ஆழமான பாடலை இந்த மகளிர் தினத்திற்காக 12 வயது நவ்யா உமேஷ் பாடியுள்ளார்

சர்வதேச செஸ் ஒலிம்பியாட், குளோபல் இன்வெஸ்டர்ஸ் மீட், கேலோ இந்தியா என குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் மட்டுமல்லாது ’மாவீரன்’, ’ஜெயிலர்’, ’ஜவான்’ மற்றும் ’லால் சலாம்’ படங்களின் ஆடியோலான்ச், ’ஜீ சினி விருதுகள்’ எனப் பல நிகழ்வுகளை வெற்றிகரமாக நிகழ்த்திய கலை இயக்குநரும் …

பெண்களைப் பற்றிய சக்திவாய்ந்த மற்றும் ஆழமான பாடலை இந்த மகளிர் தினத்திற்காக 12 வயது நவ்யா உமேஷ் பாடியுள்ளார் Read More

பிருத்விராஜ் சுகுமாரன் நடிப்பில் வெளிவரும் படம் ‘தி கோட் லைஃப்- ஆடுஜீவிதம்’

இந்திய சினிமாவின் மிகச்சிறந்த பாலைவனப் படமான ’தி கோட் லைஃப்– ஆடுஜீவிதம்’ மார்ச்  28 ல் திரையரங்குகளில் இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியாகிறது. ‘ஆடுஜீவிதம்’ என்ற நாவல் கதையை அடிப்படையாகக் கொண்டு இந்தத் திரைப்படம் உருவாகியுள்ளது. …

பிருத்விராஜ் சுகுமாரன் நடிப்பில் வெளிவரும் படம் ‘தி கோட் லைஃப்- ஆடுஜீவிதம்’ Read More

‘வெப்பம் குளிர் மழை’ படத்தின் முதல் பதாகை வெளியீடு

ஹேஷ்டேக் எப் டி எப் எஸ் புரொடக்ஷன்ஸ் திரவ் வழங்கும், பாஸ்கல் வேதமுத்து இயக்கத்தில் உருவாகும் படம் ‘வெப்பம் குளிர் மழை‘ –மனித குலத்திற்கு உள்ள அச்சுறுத்தலைக் கையாளும் படம் இது. சமூக பிரச்சனைகளை எடுத்துரைக்கும் திரைப்படங்கள் எப்போதும் திரைப்பட ஆர்வலர்களின்பாராட்டையும் அங்கீகாரத்தையும் பெறுகின்றன. …

‘வெப்பம் குளிர் மழை’ படத்தின் முதல் பதாகை வெளியீடு Read More

‘காதலே காதலே’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது

ஸ்ரீவாரி ஃபில்ம் தயாரிப்பாளர் பி.ரங்கநாதன், மஹத் ராகவேந்திரா மற்றும் மீனாட்சி கோவிந்தராஜன்ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘காதலே காதலே‘ என்ற தனது படம் மூலம் ரசிகர்களைக் கவர உள்ளார்.  ஆர். பிரேம்நாத் இயக்கியுள்ள இந்தப் படம் சரியாகத் திட்டமிட்டு, படக்குழு அதை செயல்படுத்தி  படப்பிடிப்பை …

‘காதலே காதலே’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது Read More