‘சாலா’ அதிர்வூட்டும் திரைப்படமாக உருவாகியுள்ளது
‘சாலா‘ ஒரு தனித்துவமான மற்றும் அழுத்தமான கதையைக் கொண்டுள்ளது. இது சமகாலத்தில் மதுப்பழக்கம் காரணமாக சமூகத்தில் நடக்கும் பிரச்சினைகள் குறித்துப் பேசுகிறது. படம் அதைச் சுற்றியுள்ள பிரச்சினைகளைக் காண்பிப்பதன் மூலம் பார்வையாளர்கள் மத்தியிலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்த இருக்கிறது. ஒரு மதுக் …
‘சாலா’ அதிர்வூட்டும் திரைப்படமாக உருவாகியுள்ளது Read More