‘சூர்யா 42’ படத்தின் பெயர் ‘கங்குவா’ என அறிவிக்கப்படுள்ளது
இந்திய சினிமாவில் 2023-24-ம் ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இயக்குநர் சிவா எழுத்து இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, திஷா பதானி, யோகி பாபு மற்றும் பலர் நடித்து இருக்கக்கூடிய ‘சூர்யா42’ திரைப்படம் உள்ளது. ரசிகர்கள் ஒவ்வொருவரும் படத்தின் பெயர் என்னவென்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தனர். தற்போது, …
‘சூர்யா 42’ படத்தின் பெயர் ‘கங்குவா’ என அறிவிக்கப்படுள்ளது Read More