
கேன்ஸ் படவிழாவில் பா.ரஞ்சித் இயக்கும் படத்தின் பதாகை வெளியிடப்படுகிறது
கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ், நீலம் ஸ்டுடியோ இணைந்து தயாரிக்கும் ,பா.இரஞ்சித் எழுதி இயக்கும் படத்தின் பதாகை கேன்ஸ் படவிழாவில் வெளியிடப்படுகிறது கலைத்துறையில் குறிப்பாக சினிமாத்துறையில் இலாப நோக்கோடு மட்டுமே இயக்கும் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்தியில் இங்கு பேசவேண்டிய, காட்சிப்படுத்த வேண்டிய, மறக்கப்பட்ட, மறுக்கப்பட்ட மனித …
கேன்ஸ் படவிழாவில் பா.ரஞ்சித் இயக்கும் படத்தின் பதாகை வெளியிடப்படுகிறது Read More