இயக்குனர் பா.இரஞ்சித்துடன் கைகோர்க்கும் யோகிபாபு

தமிழ் சினிமாவின் திசைவழியில் இயக்குநர் பா.இரஞ்சித்தின் “நீலம் புரடொக்‌ஷன்ஸ்” ஒரு புதிய அத்தியாயம். அறிமுக இயக்குநர் களுக்கு வாய்ப்பளிப்பதோடு அல்லாமல் தரமான, அழுத்தமான படைப்புகளை தருவதிலும் மிகுந்த கவனமுடன் செயல் பட்டு வருகிறது. பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு வெற்றியினைத் …

இயக்குனர் பா.இரஞ்சித்துடன் கைகோர்க்கும் யோகிபாபு Read More

ஆற்றல் படத்தில் நடிகர் விதார்த்தோடு நடிக்கும் கார்

செவ்வந்தி மூவிஸ் தயாரிப்பில் நடிகர் விதார்த் நடிக்கும் படம் ஆற்றல். சமீபத்தில் இந்த படத்தின் பதாகை வெளியானது. இந்தப் படத்தில் விதார்த்தோடு இணைந்து ஒரு கார் முக்கிய மான கதாபாத்திரமாக நடித்திருக்கிறதாம். ஒரு கார் எப்படி மனிதனுக்கு ஒரு மனிதன் போல …

ஆற்றல் படத்தில் நடிகர் விதார்த்தோடு நடிக்கும் கார் Read More

இயக்குனர் பா.இரஞ்சித்தின் அடுத்த அறிவிப்பு மார்கழியில் மக்களிசை

நீலம் பண்பாட்டு மையம் சார்பில் ”மார்கழியில் மக்களிசை 2020” எனும் நிகழ்ச்சி சென்னையில் பல்வேறு அரங்கங்களில் 8 நாட்கள் நடைபெறவுள்ளதாக இயக்குனர் பா.இரஞ்சித் அறிவித்துள்ளார். திரைப்படங்கள் இயக்குவதைக் கடந்து பல்வேறு சமூக, கலைப் பணிகளையும் மேற்கொண்டு வருபவர் இயக்குனர் பா.இரஞ்சித். இவர் …

இயக்குனர் பா.இரஞ்சித்தின் அடுத்த அறிவிப்பு மார்கழியில் மக்களிசை Read More

இசைவாணியை வாழ்த்தினார் இசைஞானி இளையராஜா

இயக்குநர் பா.இரஞ்சித்தின் “தி கேஸ்ட் லெஸ் கலெக்டிவ்” இசைக்குழுவின் பாடகி இசைவாணி. சமீபத்தில் இவரை உலகின் சிறந்த 100 பெண்களில் ஒருவராக BBC தேர்வு செய்திருந்தது. பெண்கள் கால்பதிக்கத் தயங்கும் கானா இசைத்துறையில் சிறந்து விளங்கி வருவதற்காக இந்த அங்கீகாரம் அவருக்கு …

இசைவாணியை வாழ்த்தினார் இசைஞானி இளையராஜா Read More

இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்து வந்த திரைப்படத்திற்கு “சார்பட்டா பரம்பரை” என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

வடசென்னை பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வியலுக்குள் பிரிக்க முடியாத விளையாட்டாக இருக்கும் குத்துச்சண்டையை மையமாக வைத்து முழுக்க முழுக்க அனல் பறக்கும் ஆக்சன் திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் பா.இரஞ்சித். இந்த திரைப்படத்திற்காக நடிகர் ஆர்யா கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு தனது உடலமைப்பை …

இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்து வந்த திரைப்படத்திற்கு “சார்பட்டா பரம்பரை” என்று பெயர் வைத்திருக்கிறார்கள். Read More