
ஹன்சிகா இரட்டை வேடத்தில் நடிக்கும் படம் “காந்தாரி”.
மசாலா பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர், தயாரிப்பாளர் கண்ணண் தயாரித்து, இயக்க, நடிகை ஹன்சிகா மோத்வானி இரட்டை வேடத்தில் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும், “காந்தாரி” திரைப்படம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. வரும் ஏப்ரல் மாதம் கோடை விடுமுறைக் கொண்டாட்டமாக இப்படம் வெளிவரவுள்ளது. …
ஹன்சிகா இரட்டை வேடத்தில் நடிக்கும் படம் “காந்தாரி”. Read More