ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைக்க, இந்திய அரசு கடமை ஆற்ற வேண்டும் – வைகோ
2009 ஆம் ஆண்டு, சிங்கள இனவெறி அரசு நடத்திய இனப்படுகொலைத் தாக்குதலில், 1.37 இலட்சம் ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதாக, மார்சுகி தாருஸ்மன் தலைமையில், ஐ.நா. மன்றம் அமைத்த மூவர் குழு அறிக்கை அளித்து, பத்து ஆண்டுகளுக்கும் மேல் ஆகின்றன. ஆனால், இன்றுவரையிலும், …
ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைக்க, இந்திய அரசு கடமை ஆற்ற வேண்டும் – வைகோ Read More