கமல் வழியில் அவரது ரசிகன் ஸ்ரீராம்
கமலுக்குக் கிடைத்த பெருமைகள் நடிகா் ஸ்ரீராமுக்கும் கிடைத்து வருகின்றன! குழந்தை நட்சத்திரமாக புகழ்பெற்றது , சிறுவயதிலேயே தேசிய விருது வாங்கியது, மலையாளத்தில் முதல் படத்திலேயே நேரடி கதாநாயகன் ஆனது இப்படிப்பட்ட பெருமைகள் உலகநாயகன் கமல்ஹாசனின் வாழ்க்கையில்தான் வாய்த்துள்ளன. அவரது பரம ரசிகனான ஒரு …
கமல் வழியில் அவரது ரசிகன் ஸ்ரீராம் Read More