சிவாஜி வீட்டைக் காப்பாற்றுங்கள் – கே ராஜன் வேண்டுகோள்
ஆக்சன் திரில்லர் படமாக உருவாகி இருக்கும் ‘லீச் ‘திரைப்படத்தின் காணொளி வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட திரைப்படத் தயாரிப்பாளரும் விநியோகஸ்தர் சங்கத் தலைவருமான கே ராஜன் பேசும்போது: தமிழ்த் திரையின் தலை மகன் …
சிவாஜி வீட்டைக் காப்பாற்றுங்கள் – கே ராஜன் வேண்டுகோள் Read More