இயக்குநர் சுசீந்திரனின் “2கே. லவ்ஸ்டோரி” திரைப்பட வெற்றிக் கொண்டாட்டம்
சிட்டி லைட்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, உருவான திரைப்படம் “2கே. லவ்ஸ்டோரி”. கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியான இப்படம், ரசிகர்கள் மத்தியில் …
இயக்குநர் சுசீந்திரனின் “2கே. லவ்ஸ்டோரி” திரைப்பட வெற்றிக் கொண்டாட்டம் Read More