யுவன் சங்கர் ராஜா தயாரிக்கும் ‘ஸ்வீட்ஹார்ட்’ படம் மார்ச் 14 ல் வெளியீடு

ஒய்.எஸ்.ஆர். பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் நடிகர் ரியோ ராஜ் நடிப்பில்  ஸ்வினீத் எஸ் சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஸ்வீட்ஹார்ட்’ படத்தின் முன்னோட்டக் காட்சி வெள்ளோட்டம் விடப்பட்டுள்ளது.  ‘ஸ்வீட்ஹார்ட் ‘  திரைப்படத்தில் ரியோ ராஜ், கோபிகா …

யுவன் சங்கர் ராஜா தயாரிக்கும் ‘ஸ்வீட்ஹார்ட்’ படம் மார்ச் 14 ல் வெளியீடு Read More

ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘கிங்ஸ்டன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

ஜீ.ஸ்டுடியோஸ் – பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் ‘கிங்ஸ்டன்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை நடிகர் சிவ கார்த்திகேயன் அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். முன்னதாக நடைபெற்ற முன்னோட்ட வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் …

ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘கிங்ஸ்டன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு Read More

“சுழல் 2” தொடர் விமர்சனம்

அமேசான் பிரைம் தயாரிப்பில் புஷ்கர்-காயத்ரி உருவாக்கத்தில் வெளிவந்திருக்கும் இணையத் தொடர் “சுழல் 2”.  2022 ஆம் ஆண்டு வெளிவந்த “சுழல்” தொடர்  வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அதன் 2 பாகமாக இன்று வெளிவந்திருக்கிறது “சுழல் 2”.  இத்தொடரில் கதிர்,  ஐஸ்வரியா ராஜேஷ், …

“சுழல் 2” தொடர் விமர்சனம் Read More

எல்.2:’எம்புரான்’ படத்தில் இணைந்த ஹாலிவுட் நடிகர் ஜெரோம் ஃப்ளின்

இயக்குநரும், நடிகருமான பிருத்விராஜ் சுகுமாறன் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘லூசிஃபர்’ படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள ‘எல்.2:எம்புரான் ‘ எனும் திரைப்படத்தில் மோகன்லால், பிருத்விராஜ் சுகுமாறன், டொவினோ தாமஸ், மஞ்சு வாரியர் , சுராஜ் வெஞ்சரமூடு, சானியா ஐயப்பன், கிஷோர் …

எல்.2:’எம்புரான்’ படத்தில் இணைந்த ஹாலிவுட் நடிகர் ஜெரோம் ஃப்ளின் Read More

அருண் பாண்டியன் – கீர்த்தி பாண்டியன் நடிக்கும் படம் ‘அஃகேனம்’

நடிகர்- தயாரிப்பாளர்- விநியோகஸ்தர் – என பன்முக ஆளுமை கொண்ட அருண் பாண்டியன் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு, ‘அஃகேனம் ‘ என பெயரிடப்பட்டு, அதற்கான  பதாகையும்  வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை விஜய் சேதுபதி, நடிகர் அசோக் செல்வன், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் …

அருண் பாண்டியன் – கீர்த்தி பாண்டியன் நடிக்கும் படம் ‘அஃகேனம்’ Read More

நிறம் மாறும் உலகில்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

சிக்னேச்சர் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜி எஸ் சினிமா இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாராகி எதிர்வரும் மார்ச் மாதம் ஏழாம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘நிறம் மாறும் உலகில்’ எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் …

நிறம் மாறும் உலகில்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு Read More

பிரைம் வீடியோவின் சுழல் தி வோர்டெக்ஸ் தொடர் பிப்ரவரி 28 ல் வெளியாகிறது

ஒரு பரபரப்பான மனதைக் கவரும் ஒரு க்ரைம் திரில்லரான சுழல்—தி வோர்டெக்ஸ் சீசன் 2, தொடரின் கதைக்களம் காளிபட்டணம் என்ற ஒரு சிறிய கற்பனை கிராமத்தில் தொடங்கி  காட்சி ரீதியாக பிரமிக்க வைக்கும் அஷ்டகாளி திருநாள் கொண்டாட்டத்தின்  பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது, புஷ்கர் …

பிரைம் வீடியோவின் சுழல் தி வோர்டெக்ஸ் தொடர் பிப்ரவரி 28 ல் வெளியாகிறது Read More

அஷோக் செல்வன் நடிக்கும் புதிய திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது

ஹாப்பி ஹை பிக்சர்ஸின் இரண்டாவது படத்திற்கு  பூஜையுடன் தொடங்கியது. இளம் நட்சத்திர நடிகரான அஷோக் செல்வன் நடிப்பில் தயாராகும்  புதிய திரைப்படம்  பூஜையுடன. தொடங்கியது. கார்த்திகேயன் ராமகிருஷ்ணன்  இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத  இத்திரைப்படத்தில் அஷோக் செல்வன் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ப்ரீத்தி …

அஷோக் செல்வன் நடிக்கும் புதிய திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது Read More

அப்போலோ மருத்துவமனைகளின் துணைத் தலைவர் உபாசனா காமினேனி கொனிடேலா, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சிறந்த சுகாதாரத்தை உறுதி செய்வதற்காக மாதிரி அங்கன்வாடி மையத்தை நிறுவுவதாக அறிவித்தார்

அப்போலோ மருத்துவமனையின் துணைத் தலைவர் உபாசனா காமினேனி கொனிடேலா, பிதாபுரத்தில் மாதிரி அங்கன்வாடி மையத்தை நிறுவி, பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தை பேணிக்காக்கும் ஒருங்கிணைந்த அணுகுமுறையை துவங்கி வைத்தார் . ஒரு புதிய சுகாதார முன்முயற்சியில், தலைவர் டாக்டர் பிரதாப் சி …

அப்போலோ மருத்துவமனைகளின் துணைத் தலைவர் உபாசனா காமினேனி கொனிடேலா, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சிறந்த சுகாதாரத்தை உறுதி செய்வதற்காக மாதிரி அங்கன்வாடி மையத்தை நிறுவுவதாக அறிவித்தார் Read More

டேனியல் பாலாஜி நடித்த ‘ஆர் பி எம்’ படத்தின் பதாகை வெளியீடு

 நடிகர் டேனியல் பாலாஜி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படத்தின் தலைப்பு  மற்றும் பதாகை  ஆகியவை வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த திரைப்படத்திற்கு ‘ஆர் பி எம்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதற்கான பதாகையை  விஜய் சேதுபதி அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, …

டேனியல் பாலாஜி நடித்த ‘ஆர் பி எம்’ படத்தின் பதாகை வெளியீடு Read More