சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி

கிராமத்து மண் வாசனையை, நகரத்து மக்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில், நம் பாரம்பரியத்தை, நம் விளையாட்டுக்கள், கலைகள், உணவுகள் என அனைத்தையும் கொண்டாடும் விதத்தில், செம்பொழில் குழு சென்னையில் நடந்தது. இவ்விழாவினில் சிறப்பு விருந்தினராக நடிகர் கார்த்தி கலந்துகொண்டார். தமிழகத்தின் பல கிராமங்களிலிருந்து தாங்கள் …

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி Read More

சசிகுமார் – சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படம் தொடக்கம்

சசிகுமார் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘புரொடக்ஷன் நம்பர் 5’ என பெயரிடப்பட்டிருக்கிறது.  அறிமுக இயக்குநர் அபிஷான் ஜீவின்ந் இயக்கத்தில் உருவாகும் ‘புரொடக்ஷன் நம்பர் 5’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், …

சசிகுமார் – சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படம் தொடக்கம் Read More

ரசிகர்களுடன் பிறந்த நாளை கொண்டாடிய துருவ் விக்ரம்

தமிழ் திரையுலகின் நம்பிக்கை அளிக்கும் இளம் நட்சத்திரமாக வளர்ந்து வரும் நடிகர் துருவ் விக்ரமின் பிறந்தநாளை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடினர்.இந்நிகழ்விற்காக துருவ் விக்ரமின் ரசிகர்கள் சென்னையில் உள்ள கிருஷ்ணவேணி திரையரங்க வளாகத்தில் திரண்டனர். இதனை தொடர்ந்து  ரசிகர்கள், துருவ் விக்ரமுடன் இணைந்து, …

ரசிகர்களுடன் பிறந்த நாளை கொண்டாடிய துருவ் விக்ரம் Read More

நானி நடிக்கும் “நானி ஓடெல்லா 2”

நானி நடிக்கும் “நானி ஓடெல்லா 2′ நானி நடிப்பில், இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கத்தில், எஸ் எல் வி சினிமாஸ் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி தயாரிக்கும் ‘நானிஓடேலா 2’ படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது .நானியின் தனித்துவமான நடிப்பால் அண்மையில் …

நானி நடிக்கும் “நானி ஓடெல்லா 2” Read More

பிரபுதேவா நடிக்கும் ‘பேட்ட ராப்’ செப்.27ல் வெளியீடு

ப்ளூ ஹில் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜோபி பி சாம் தயாரிப்பில், இயக்குநர் எஸ். ஜெ. சினு இயக்கத்தில், ‘நடனப் புயல்’ பிரபுதேவா கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘பேட்ட ராப்’ எனும் திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் இயக்குநர் எஸ். ஜே. …

பிரபுதேவா நடிக்கும் ‘பேட்ட ராப்’ செப்.27ல் வெளியீடு Read More

பான் இந்தியா திரைப்படமாக ஷார்வா 38 அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது

ஷர்வா, தனது பன்முகத் திறமையை வெளிப்படுத்தும் வித்தியாசமான களங்களில்,  படங்களைத் தந்து வருகிறார். தற்போது  பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான ஷார்வா 38 இல் இணைந்துள்ளார். 1960களின் பிற்பகுதியில், தெலுங்கானா-மகாராஷ்டிரா எல்லையில், வடக்கு தெலுங்கானாவின் கிராமப்புற பின்னணியில், இரத்தமே தீர்வாக …

பான் இந்தியா திரைப்படமாக ஷார்வா 38 அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது Read More

உண்மையை உரக்கச் சொன்ன “நந்தன்” திரைப்படம்

இரா.சரவணன் தயாரித்து எழுதி இயக்கியிருக்கும் “நந்தன்”திரைப்படத்தில் சசிகுமார், சமுத்திரக்கனி, ஜி.எம்.குமார், பாலாஜி சக்திவேல், ஸ்ருதி பெரியசாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். பொதுத்தொகுதியாக இருக்கும் ஒரு கிராமத்தில் பாலாஜி சக்திவேல் பல ஆண்டுகளாக நகராட்சித் தலைவராக இருக்கிறார். அந்த நகராட்சிக்கு தேர்தல் …

உண்மையை உரக்கச் சொன்ன “நந்தன்” திரைப்படம் Read More

சஞ்சய் லீலா பன்சாலியின் ‘லவ் அண்ட் வார்’ திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிப்பு

ரன்பீர் கபூர், ஆலியா பட் மற்றும் விக்கி கௌசல் நடிப்பில் சஞ்சய் லீலா பன்சாலியின் அடுத்த காவிய கதையாக உருவாகும் திரைப்படத்திற்கு ‘லவ் அண்ட் வார்’ என பெயரிடப்பட்டிருக்கிறது.  இந்த தலைப்பு வெளியானவுடன் பெரும் பரபரப்பையும் உண்டாக்கி இருக்கிறது.‌ மேலும் இந்த …

சஞ்சய் லீலா பன்சாலியின் ‘லவ் அண்ட் வார்’ திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிப்பு Read More

சசிக்குமார் நடிப்பில் “நந்தன்” திரைப்படம் செப்.20ல் வெளியீடு

 ஈரா எண்டர்டெய்மெண்ட்  தயாரிப்பில், ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் வெளியிடும், இயக்குநர் இரா.சரவணன் இயக்கத்தில், சசிகுமார் நடிப்பில் மாறுபட்ட களத்தில், மக்களின் அடிப்படை அரசியலை பேசும் சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் நந்தன். எதிர்வரும் இருபதாம் தேதியன்று உலகம் முழுவதும் …

சசிக்குமார் நடிப்பில் “நந்தன்” திரைப்படம் செப்.20ல் வெளியீடு Read More

தலைவெட்டியான் பாளையம்’ தொடரின் முன்னோட்டம் வெளியீடு

பிரைம் வீடியோ – அதன் அசல் இணையத் தொடரான ‘தலைவெட்டியான் பாளையம்’ எனும் நகைச்சுவை இணைய தொடரின்  முன்னோட்டத்தை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டின் உள்ளார்ந்த கிராமத்தின் பின்னணியில் அமைந்திருக்கும் இந்த இணைய தொடர் எளிமையானதாகவும், அதே தருணத்தில் பிடிவாதமான கதையம்சத்தின் மூலம் மனதைக் …

தலைவெட்டியான் பாளையம்’ தொடரின் முன்னோட்டம் வெளியீடு Read More