‘ப்ராஜெக்ட் கே’ படத்தின் தலைப்பு ‘கல்கி 2898 ஏடி’ என மாற்றம் பெற்றிருக்கிறது.
வைஜெயந்தி மூவிஸ்நிறுவனம், தற்போது அதிகாரப்பூர்வமாக ‘கல்கி 2898 ஏடி’ என பெயரிடப்பட்டுள்ள மிகவும். எதிர்பார்க்கப்பட்ட திரைப்படத்தின் பிரத்யேகமான காணொளியை வெளியிட்டு, ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது. இந்த சினிமா – ஈடு இணையற்ற படைப்பு. அறிவியல் புனைவு கதை. இதற்கும் முன்யாரும் …
‘ப்ராஜெக்ட் கே’ படத்தின் தலைப்பு ‘கல்கி 2898 ஏடி’ என மாற்றம் பெற்றிருக்கிறது. Read More