பாரி இளவழகன் – ரம்யா ரங்கநாதன் நடிக்கும் படம் பூஜையுடன் தொடங்கியது

மில்லியன் டாலர்ஸ் மற்றும் நியோ காஸ்ட் கிரியேஷன் நிறுவனங்களின் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தை, சத்யா கரிகாலன் மற்றும் யுவராஜ் கணேசன் இணைந்து தயாரிக்கின்றனர் பாரி இளவழகன் இப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி கதாநாயகனாகவும் நடிக்கிறார். ரம்யா ரங்கநாதன் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். …

பாரி இளவழகன் – ரம்யா ரங்கநாதன் நடிக்கும் படம் பூஜையுடன் தொடங்கியது Read More

‘கங்கா’ வாக நடிக்கும் நயன்தாராவின் பதாகை வெளியானது

யாஷ் நடிக்கும்  ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, படத்தில் இருண்ட மர்மமான உலகத்தின் இன்னொரு முக்கிய அத்தியாயத்தை ரசிகர்களுக்கு வெளிப்படுத்தியுள்ளது. அதில் முக்கியமாக, நயன்தாரா நடித்துள்ள ‘கங்கா’ கதாபாத்திரத்தின் பதாகை  தற்போது வெளியாகி பெரும் கவனம் பெற்றுள்ளது. அதிரடி, …

‘கங்கா’ வாக நடிக்கும் நயன்தாராவின் பதாகை வெளியானது Read More

மீண்டும் கன்னட சினிமாவில் பிரியங்கா மோகன்

கன்னட சினிமாவின் மூலம் திரைத்துறையில்  அறிமுகமான பிரியங்கா மோகன்  நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் ஒரு படத்தில் இணைந்துள்ளார்.   தமிழ், தெலுங்கு திரையுலகில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் இவர், தற்போது “666 ஆப்பரேஷன் ட்ரீம் தியேட்டர்” என்ற வித்தியாசமான …

மீண்டும் கன்னட சினிமாவில் பிரியங்கா மோகன் Read More

பிரதீப் ரங்கநாதன் – விக்னேஷ் சிவன் கூட்டணியில் “லவ் இன்சூரன்ஸ் கம்பெனி” திரைப்படம் அக்டோபர் 17ல் வெளியீடு

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, முன்னணி இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ திரைப்படம் தீபாவளிக் கொண்டாட்டமாக வரும் அக்டோபர் 17ல் திரைக்கு வருகிறது.‌ இபடத்தில் பிரதீப் ரங்கநாதன்,  கிருத்தி …

பிரதீப் ரங்கநாதன் – விக்னேஷ் சிவன் கூட்டணியில் “லவ் இன்சூரன்ஸ் கம்பெனி” திரைப்படம் அக்டோபர் 17ல் வெளியீடு Read More

“லவ் மேரேஜ்” படத்தின் மூலம் ஏராளமான அன்பு கிடைத்தது – விக்ரம் பிரபு

அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான ‘லவ் மேரேஜ்’ …

“லவ் மேரேஜ்” படத்தின் மூலம் ஏராளமான அன்பு கிடைத்தது – விக்ரம் பிரபு Read More

விஜய் சேதுபதி- பூரி ஜெகன்நாத் கூட்டணியில் இணைந்த நடிகை சம்யுக்தா

இயக்குநர் பூரி ஜெகன்நாத்,  விஜய் சேதுபதியை முன்னணி வேடத்தில் நடிக்க வைத்து, தன்னுடைய படப்பிடிப்பை தொடங்க உள்ளார். தனது பாணியிலான கதை சொல்லலுக்கு பெயர் பெற்ற பூரி ஜெகன்நாத் – தனது தனித்துவமான வெகுஜன மற்றும் வணிகத்தனம் மிக்க பாணியை, விஜய் சேதுபதியின் …

விஜய் சேதுபதி- பூரி ஜெகன்நாத் கூட்டணியில் இணைந்த நடிகை சம்யுக்தா Read More

“டி என் ஏ” திரைப்பட விமர்சனம்

ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அர்கர்வா முரளி, நிமிஷா சஜயன், பாலாஜி சக்திவேல் , ரமேஷ் திலக், சேத்தன், ரித்விகா, விஜி சந்திரசேகர், போஸ் வெங்கட் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “டி என் ஏ”. காதல் தோல்வியால் …

“டி என் ஏ” திரைப்பட விமர்சனம் Read More

“அங்கீகாரம்” திரைப்படத்தின் பதாகை வெளியீடு

உண்மை சம்பவங்களின் அடிப்படையில், தடகள விளையாட்டை மையமாக கொண்டு உருவாகி வரும் இத்திரைப்படம், விளையாட்டு வீரர்களின் இன்னல்களையும், விளையாட்டுத்துறையின் அவலங்களையும் முன்னிறுத்துகிறது. தயாரிப்பாளர் கே.ஜெ.ஆர்.  கதையின் நாயகனாக அறிமுகமாவது குறிப்பிடத்தக்கது. அவருடன் இணைந்து சிந்தூரி விஸ்வநாத் , விஜி வெங்கடேஷ், ஆண்டனி, …

“அங்கீகாரம்” திரைப்படத்தின் பதாகை வெளியீடு Read More

அருண் பாண்டியன் – கீர்த்தி பாண்டியன் நடிக்கும் படம் ‘அஃகேனம்’

நடிகர்- தயாரிப்பாளர்- விநியோகஸ்தர் – என பன்முக ஆளுமை கொண்ட அருண் பாண்டியன் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு, ‘அஃகேனம் ‘ என பெயரிடப்பட்டு, அதற்கான  பதாகையும்  வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை விஜய் சேதுபதி, நடிகர் அசோக் செல்வன், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் …

அருண் பாண்டியன் – கீர்த்தி பாண்டியன் நடிக்கும் படம் ‘அஃகேனம்’ Read More

“சுப்ரமண்யா”, படத்தின் பதாகை வெளியாகியுள்ளது

பிரபல நடிகரும், பின்னணிக் குரல் கலைஞருமான பி.ரவிசங்கர், தனது மகன் அத்வேயை ஒரு புதிய படத்தில் கதாநாயகனாக அறிமுகப்படுத்த, இரண்டாவது முறையாக களமிறங்கியுள்ளார்.  “சுப்ரமண்யா” என்று பெயரிடப்பட்ட இத்திரைப்படத்தை, திருமால் ரெட்டி மற்றும் அனில் கடியாலா ஆகியோர் எஸ்ஜி மூவி கிரியேஷன்ஸ் …

“சுப்ரமண்யா”, படத்தின் பதாகை வெளியாகியுள்ளது Read More