அதிமுகவின் புதிய பொறுப்பாளர்கள் முதல் அமைச்சரை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்கள்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழ் நாடு முதலமைச்சருமான எடப்பாடி மு. பழனிசாமியை அவரது இல்லத்தில் 27.7.2020 அன்று திண்டுக்கல் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள, கழக அமைப்புச் செயலாளரும், வனத்துறை அமைச்சருமான திண்டுக்கல் ஊ. சீனிவாசன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழ் நாடு முதலமைச்சருமான எடப்பாடி மு. பழனிசாமியை அவரது இல்லத்தில் 27.7.2020 கழக அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஆசைமணி நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழ் நாடு முதலமைச்சருமான எடப்பாடி மு. பழனிசாமியை அவரது இல்லத்தில் 27.7.2020 அன்று மயிலாடுதுறை மாவட்டக் கழகச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள செந்தில்நாதன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.