‘மகரம்’ திரைப்பட காணொளி வெள்ளோட்டம் விடப்பட்டது

ராக் நேச்சர் எண்டர்டெய்மண்ட்வழங்கும் ஏ.  அகஸ்டின் பிரபு இயக்கத்தில், தமிழ் சினிமாவில் புதிய முயற்சியாக மான்ஸ்டர் சார்பில் ஒரு முழுமையான சயின்ஸ் பிக்சன் படமாக உருவாகியுள்ள படம் “மகரம்”. ஹாலிவுட் படைப்புக்கு இணையாக முழுக்க கடலில் பல காட்சிகள் படமாக்கப்பட்டதுடன் இப்படத்தில் 700 VFX காட்சிகள் இடம்பெற்றுள்ளது.  இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் என ஐந்து மொழிகளில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.********

தொழில் நுட்ப குழு விபரம் கதை, திரைக்கதை, இயக்கம்: A. அகஸ்டின் பிரபு இசை: ஆதர்ஷ் சந்திரசேகரன் எடிட்டர்: கார்த்திக் செல்வம் ஒளிப்பதிவு: அமல் டோமி உடை  வடிவமைப்பு: டிரக்ஷா & குழு VFX மேற்பார்வை: A. அகஸ்டின் பிரபு இணை இயக்குனர்: செந்தில் குமார் தயாரிப்பு நிறுவனம்: ராக்ஸ் நேச்சர் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பாளர்: ராம் மணிகண்டன் PRO: A. ராஜா பப்ளிசிட்டி டிசைனர்: கேசவன்கலை இயக்குனர்: காளி ஒலி கலப்பு: K. சக்திவேல் நிற அமைப்பு (Colorist): சியாயுதீன்