சுரேஷ் ஜி.முத்துக்குமார் முதல் முறையாக மாயக்காளான் படத்க்தை தயாரிக்கிறார். இப்படத்தில் நடிகர் கொட்டாச்சி இயக்கி, கதாநாயகனாக நடிக்கிறார். நாகேஷ் பேரன் கணேஷ், ரஜித், காஜேஷ், வையாபுரி, காதல் சுகுமார், கே.சி.பிரபாத், ஹரிதா, மம்முக்கா, ராஜன் ஆகியோர் நடிக்கிறார்கள். ‘மாயக் காளான்’ படம் குமிலியில் வேகமாக உருவாகி வருகிறது. இசை சந்தோஷ், ஒளிப்பதிவு ஆசிப், எடிட்டிங் லோகேஷ், பிஆர்ஓ கோவிந்தராஜ். கும்கி, மைனா ஆகிய படங்கள் எடுத்த படப்பிடிப்பு தளத்தில், மாயக் காளான் வளர்ந்து வருகிறது…
‘மாயக்காளான்’ படத்தை இயக்குகிறார் நடிகர் கொட்டாச்சி
