மதி ஆனந்த் இயக்கத்தில் வீ.ஆர் தினேஷ், கயல் ஆனந்தி, லிங்கேஷ் நடிக்கும் “பந்தா கேங்ஸ்” படத்தின் முதல் பதாகை வெளியானது. முழு நீள நகைச்சுவை படமாக உருவாக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுப்பெறும் தருவாயில் உள்ளது. படத்திற்கு இசை – சத்ய பிரகாஷ் ஒளிப்பதிவு – சக்தி தயாரிப்பு – வேலாயுதம், லிங்கேஷ்.
வி ஆர் தினேஷ் நடிக்கும் 26 வது படம் பந்தா கேங்ஸ்.
