ஜெனிவாவை இன்னமும் தமிழ் கட்சிகள் புரிந்துகொள்ளவில்லையென தமிழர் இயக்கத்தின் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் ம.பொஸ்கோ தெரிவித்துள்ளார். எமது ஊடகத்தின் நிலவரம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். தமிழர் தரப்பின் ஜெனிவா விவகாரம், ஐ.நாவில் இலங்கை தொடர்பான விடயதானம், அதற்கான பொறிமுறைகள் குறித்து அவர் தெரிவித்த விடயங்கள் காணொளி வடிவில்,
Related Posts
இயற்கை அனர்த்தங்களினால் ஏற்பட்ட அழிவுகள் காரணமாக மீள் கட்டமைப்பு உதவிகள் கோரியுள்ள இலங்கைக்கு நிதி வழங்கியுள்ள கனடிய வர்த்தக இணையர்கள் கணேசன் சுகுமார் – குலா செல்லத்துரை
