வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் “அரசி” படத்தின் இசை வெளியீடு

எ.ஆர்.கே.ராஜராஜா,சே.வரலட்சுமி ஆகியோரின் தயாரிப்பில் வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் படம். ‘அரசி’.  இப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில், ‘கல்விக்கோ” வேந்தர் கோ.விசுவநாதன் ஐசரி கணேஷ் கே.ராஜன் டி.சிவா ஆர்.கே.சுரேஷ் பேரரசு மனோஜ்குமார் ஏ.வெங்கடேஷ் நடிகர் மாரிமுத்து  தினா இசையமைப்பாளர் என். விஜயமுரளி  கவிஞர் சினேகன் டி.எஸ்.ஆர்.சுபாஷ் திரு.A.முக்தார் அகமது மற்றும் திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.********