சாஹோ படத்தின் புதிய பாடல் வெளியீடல்

மூன்று பிரம்மாண்டமான பாடல்களும், கண்களை பறிக்கும் அளவிற்கு காட்சிப் படுத்தப் பட்டிருக்கிறது. இதன் அறிமுக விழாவில் சாஹோ படக்குழிவினர் பிரபாஸ், தயாரிப்பாளர் பிரமோத், மதன் கார்கி மற்றும் விக்னேஷ் சிவன் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய மதன் கார்கி: பிரபாஸ் உடன் …

சாஹோ படத்தின் புதிய பாடல் வெளியீடல் Read More

சுல்தான் வழியில் கிச்சா சுதீப்பின் பயில்வானை பிரபலடுத்தும் சல்மான்கான்

எல்லைகளை கடந்து அன்பை வெளிப்படுத்துவதிலும், நட்பை பேணுவதிலும் கிச்சா சுதீப் சளைத்தவர் அல்லர். நாட்டின் அடையாளமிக்க பிரபலங்கள் அனைவரிடமும் அவர் அன்பை போற்றி பாதுகாத்து வருகிறார். அந்த அன்பு அவரின் “பயில்வான்” படத்தில் வழியே பெருகி வருகிறது. “பயில்வான்” திரைப்படம் செப்டம்பர் …

சுல்தான் வழியில் கிச்சா சுதீப்பின் பயில்வானை பிரபலடுத்தும் சல்மான்கான் Read More

போராடி வரும் தமிழக அரசு டாக்டர்களை அழைத்துப் பேச வேண்டும் – இரா.முத்தரசன்

ஊதிய உயர்வு, காலமுறை பதவி உயர்வு, முதுநிலை மருத்துவப் படிப்பில் 50 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கிட வேண்டும், மருத்துவர்களின் எண்ணிக்கையை குறைக்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் பல கட்டப் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக …

போராடி வரும் தமிழக அரசு டாக்டர்களை அழைத்துப் பேச வேண்டும் – இரா.முத்தரசன் Read More

தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாநிலத் தலைவர் ஆர்.நல்லகண்ணு

தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாநிலத் தலைவர் ஆர்.நல்லகண்ணு மற்றும் மாநில பொதுச் செயலாளர் மு.வீரபாண்டியன் ஆகியோர் பத்திரிக்கை மற்றும் ஊடகங்களுக்கு விடுக்கும் செய்தி தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாநிலத் தலைவர் ஆர்.நல்லகண்ணு மற்றும் மாநில பொதுச் செயலாளர் மு.வீரபாண்டியன் …

தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாநிலத் தலைவர் ஆர்.நல்லகண்ணு Read More

டாக்டர் அம்பேத்கர் சிலை உடைப்பு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

வேதாரண்யம் நகரில் டாக்டர் அம்பேத்கர் சிலை உடைத்து சேதப்படுத்தப் பட்டதை, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மிக வன்மையாக கண்டிக்கின்றது. விடுதலைப் போராட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க உப்பு சத்தியாகிரகப் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் சாதி, மத வேறுபாடின்றி அனைவரும் பங்கேற்று சிறப்பித்த வேதாரண்யம் …

டாக்டர் அம்பேத்கர் சிலை உடைப்பு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் Read More

Thedu Movie Stills and Press Release

கிஷோர் சினி ஆர்ட் சிவகாசி முருகேசன் தயாரிப்பில், இயக்குனர் சுசி. ஈஸ்வர் இயக்கத்தில், சஞ்சய், மேக்னா நடிப்பில் வித்தியாசமான பரிமாணத்தில் ‘தேடு’ கிஷோர் சினி ஆர்ட் சார்பாக சிவகாசி முருகேசன் தயாரித்து, தானே ஒரு முக்கிய வேடத்தில் எதிர்நாயகனாக நடித்திருக்கும் இப்படம், …

Thedu Movie Stills and Press Release Read More

காவலர் தேர்வு எழுத்து மையத்தில் காவல் ஆணையாளர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்குழுமம் நடத்தும் இரண்டாம் நிலைக் காவலர்கள், சிறைக் காவலர்கள் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி பதவிகளுக்கான எழுத்து தேர்வுகள் 25.8.201) சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களில் நடைபெறுகிறது. இதனையொட்டி, சென்னை பெருநகர காவல் ஆணையாளர்திரு.அ.கா.விசுவநாதன் …

காவலர் தேர்வு எழுத்து மையத்தில் காவல் ஆணையாளர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். Read More

தளபதி 64 செய்தி வெளியீடு

“நீண்ட காலத்திற்குப் பிறகு தளபதி விஜய்யுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து அறிவிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். முன்னதாக, தளபதி விஜய் அவர்களின் மூன்று திரைப்படங்களைத் தயாரிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது, மேலும் தளபதி 64 (தற்காலிக தலைப்பு) விரைவில் எங்களின் தயாரிப்பு …

தளபதி 64 செய்தி வெளியீடு Read More

ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ‘சிச்சோரே’

பல வெற்றி படங்களை தயாரித்து வரும் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ், நதியட்வாலா கிராண்ட்சன் என்டர்டைன்மெண்ட் உடன் இணைந்து தயாரித்துள்ள படம் ‘சிச்சோரே’. இந்தப் படத்தை இயக்குனர் நிதேஷ் திவாரி இயக்கி இருக்கிறார். ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் இந்தப் படத்தை வெளியீடு செய்கிறது. …

ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ‘சிச்சோரே’ Read More

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக கலந்தாய்வுக் கூட்டம் 24.08.2019

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம், 24.8.2019 சனிக்கிழமை காலை 10 மணியளவில், சென்னை தாயகத்தில், மாநில இளைஞரணிச் செயலாளர் பொறியாளர் வே.ஈசுவரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. …

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக கலந்தாய்வுக் கூட்டம் 24.08.2019 Read More