“மேட் இன் கொரியா” திரைப்பட விமர்சனம்

ஶ்ரீநிதி சாகர் தயாரிப்பில் ரா.கார்திக் இயக்கத்தில் பிரியங்கா மோகன், ரிஷிகாந்த், திருநாவுக்கரசு, சென்சன் திவாஹர், ஜெயா, ரியா, சபரிஷ் ராமச்சந்திரன், ஜெபாஸ்டின் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “மேட் இன் கொரியா”. பாடசாலை பருபத்தில் பிரியங்கா  தனது  பாடசாலை ஆண்டு விழாவில் …

“மேட் இன் கொரியா” திரைப்பட விமர்சனம் Read More

“போலீஸ் பேமிலி” திரைப்பட விமர்சனம்

மயில்சாமி ஏ.எம்.ராஜா தயாரிப்பில் எம்.பாலு இயக்கத்தில் ராஜா மயில்சாமி, பருத்திவீரன் சரவணன், நிஷா துபே, சுரேகா, காதல் சுகுமார், ராஜன் லியோன், ரத்தினம், தாஸ் சாந்தகுமார், எம்.எஸ்.செல்வா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “போலீஸ் பேமிலி”. விசாரணைக் கைதிகள் காவல் நிலையத்தில் …

“போலீஸ் பேமிலி” திரைப்பட விமர்சனம் Read More

புதுவை முதல்வர் ரங்கசாமி வெளியிட்ட “திருபாவை” படத்தின் பதாகை

ஏ.எஸ்.ஆர்.பிலிம்ஸ் சார்பில் ஏ.எஸ். ரவிச்சந்திரன் எழுதி, இயக்கி, தயாரித்துள்ள சமூக அக்கறை மிக்கத் திரைப்படமான “திருபாவை” படத்தின் பதாகையை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வெளியிட்டார். பெண்ணை மையப்படுத்தி, சமூகத்தின் மனநிலையை உலுக்கும் ஒரு காத்திரமான படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. வணிக ரீதியிலான …

புதுவை முதல்வர் ரங்கசாமி வெளியிட்ட “திருபாவை” படத்தின் பதாகை Read More

பெரிய கதாநாயகர்களின் பட வசூலை மிஞ்சியது “தாய்க் கிழவி” படம் – நடிகை ராதிகா பெருமிதம்

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான ‘தாய் கிழவி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதன் கொண்டாட்ட நிகழ்வில் நடிகை ராதிகா பேடியதாவது: “உண்மையான …

பெரிய கதாநாயகர்களின் பட வசூலை மிஞ்சியது “தாய்க் கிழவி” படம் – நடிகை ராதிகா பெருமிதம் Read More

மார்ச் 13 முதல் பிரைம் வீடியோவில் ‘லோக்கல் டைம்ஸ்’

ரிஷிகாந்த், அப்தூல் லீ, மௌரிஷ் தாஸ், அத்விதா அறுமுகம், ஆர்.பாண்டியராஜன், சின்னி ஜெயந்த், ரினி மற்றும் நந்திதா ஸ்ரீகுமார் நடித்துள்ள  ஏழு எபிசோடுகள் கொண்ட இந்த தொடரை, நவீன் ஜார்ஜ் தாமஸ் இயக்கத்தில், பன்பாய் புரடெக்‌ஷன் நிறுவனத்தின் சார்பில்  ஜித்தின் துரை …

மார்ச் 13 முதல் பிரைம் வீடியோவில் ‘லோக்கல் டைம்ஸ்’ Read More

பழமையான கேமராவை மையப்படுத்தி தயாராகும் நகைச்சுவை திரைப்படம்

ஜே பி சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயக்குமார் மற்றும் ப்ரீத்தி தயாரிப்பில் முனீஸ்காந்த் நடிப்பில் அறிமுக இயக்குநர் அசோக் ராம் இயக்கத்தில் தயாராகும் ‘ புரொடக்ஷன் நம்பர் ஒன்’ படத்தின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. இதில் ‘மகாராஜா’ படத்தின் …

பழமையான கேமராவை மையப்படுத்தி தயாராகும் நகைச்சுவை திரைப்படம் Read More

சிறுவர்களுக்கான படம் “மரகதமலை”

அடர்ந்த வனப்பகுதியில் படமாக்கப்பட்டு நவீன தொழில்நுட்பத்துடன் உருவாகியுள்ளது “மரகதமலை” சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, அனைத்து தரப்பினருக்கும் “மரகதமலை” படம் பிடிக்கும் என இயக்குநர் எஸ்.லதா நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஏப்ரல் 3ஆம் தேதி குழந்தைகளுக்கான கோடை கொண்டாட்டமாக வரவிருக்கிறது “மரகதமலை” திரைப்படம் …

சிறுவர்களுக்கான படம் “மரகதமலை” Read More

நயன்தாராவின் சிறப்பு கதாபாத்திர பதாகை வெளியிடப்பட்டது

“பேட்ரியாட்” திரைப்படத்தில் முன்னணி நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு பதாகை பெண்கள் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது. மகேஷ் நாராயணன் இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தின் முக்கிய பெண் கதாபாத்திரங்களின் பதாகைகள் வெளியிடப்பட்டன. இதில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் பதாகை ரசிகர்களிடையே …

நயன்தாராவின் சிறப்பு கதாபாத்திர பதாகை வெளியிடப்பட்டது Read More

‘மண்டவெட்டி’ படப்பிடிப்பு நிறைவடைந்தது

இயக்குநர் சரண்ராஜ் செந்தில்குமார் இயக்கி தயாரித்துள்ள ’மண்டவெட்டி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு  நிறைவடைந்துள்ளது. நடிகை கோமலி பிரசாத் கதாநாயகியாக நடித்துள்ள இந்த படம் தீவிரமான கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்டதால் படப்பிடிப்பு நீண்ட நாட்கள் நடைபெற்றது. படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் அர்ப்பணிப்பு …

‘மண்டவெட்டி’ படப்பிடிப்பு நிறைவடைந்தது Read More

‘இறுதிப்பக்கம்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து மூன்றாவது படம் பூஜையுடன் துவங்கியது

‘இறுதிப்பக்கம்’ மற்றும் ‘டியர் ரதி’ ஆகிய கவனிக்கத்தக்கத் திரைப்படங்களைத் தொடர்ந்து, இன்சோம்னிகாஸ் ட்ரீம் கிரியேஷன்  நிறுவனம் தனது மூன்றாவது தயாரிப்பை பூஜையுடன் தொடங்கியுள்ளது. முந்தைய படமான ‘இறுதிப்பக்கம்’ இயக்குநர் மனோ வெ கண்ணதாசன், இப்படத்தின் மூலம் மீண்டும் மர்மம் நிறைந்த படத்தின் …

‘இறுதிப்பக்கம்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து மூன்றாவது படம் பூஜையுடன் துவங்கியது Read More