‘ஜோஷ்வா இமை போல் காக்க’ ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் – நடிகர் வருண்
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கி வரவிருக்கும் திரைப்படமான ‘ஜோஷ்வா இமைபோல் காக்க‘ திரைப்படத்தில் கதாநாயகனாக அவதாரம் எடுத்துள்ளார் நடிகர் வருண். இதுபற்றி வருண் கூறியதாவது. “கௌதம் வாசுதேவ் மேனன் போன்ற புகழ்பெற்ற இயக்குநருடன் இணைந்து பணியாற்றுவது எந்தவொரு ஆர்வமுள்ள நடிகருக்கும் …
‘ஜோஷ்வா இமை போல் காக்க’ ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் – நடிகர் வருண் Read More