இங்கிலாந்தில் விஜய்யின் “லியோ” திரைப்படம் வெளியீட்டிற்கு முன்னரே சாதனை படைத்துள்ளது.

அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம், விஜய்யின் அடுத்த அதிரடி திரைப்படமான “லியோ”  இங்கிலாந்தில் வெளியீட்டிற்கு முன்னதாகவே சாதனையை படைத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. லியோ திரைப்படம் உலகளவில் வெளியிடப்படுவதற்கு 42 நாட்களுக்கு முன்னதாக, டிக்கெட் விற்பனை தொடங்கப்பட்ட நிலையில், இங்கிலாந்தில் ஒரே நாளில் 10000+ டிக்கெட்டுகள் …

இங்கிலாந்தில் விஜய்யின் “லியோ” திரைப்படம் வெளியீட்டிற்கு முன்னரே சாதனை படைத்துள்ளது. Read More

பம்பர் படத்துக்காக விருது பெற்ற நடிகர் வெற்றி

சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 1ம் தேதி நெல்லை தினம் கொண்டாடப்படுவது வழக்கம். சினிமா, விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் உள்ள நெல்லையை சேர்ந்தவர்கள் கலந்து கொள்வார்கள். மேலும் அவர்களுக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்படும். அந்த வகையில் கடந்த 1ம் தேதி தரமணியில் …

பம்பர் படத்துக்காக விருது பெற்ற நடிகர் வெற்றி Read More

வித்தியாசமான வில்லன் வேடங்களை விரும்பும் கபீர் சிங்

கபீர் சிங் அஜித்தின் ‘வேதாளம்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர். அதனை தொடர்ந்து ‘றெக்க’, ‘காஞ்சனா3’, ‘அருவம்’, ‘ஆக்‌ஷன்’ உட்பட சில படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கில் 40, 7 கன்னடப்படங்களிலும் நடித்துள்ளார். வித்தியாசமான வில்லன் நடிகராக ரசிகர்களுக்கு பரிச்சயமான …

வித்தியாசமான வில்லன் வேடங்களை விரும்பும் கபீர் சிங் Read More

கிச்சா சுதீப் நடிக்கும் புதிய திரைப்படம்

நடிகர் கிச்சா சுதீப்பின் பிறந்த நாளை முன்னிட்டு, பிரபல இயக்குநர்  எஸ்.எஸ்.ராஜமௌலி  படங்களின் கதாசிரியர், வி விஜயேந்திர பிரசாத், ஆர்.சி.ஸ்டுடியோவின்அறிமுகப் படத்திற்கான திரைக்கதையை மேற்பார்வையிடுகிறார். இந்த பான் இந்தியப் படத்தில் நாயகனாக  கிச்சா சுதீப் நடிக்கிறார். இப்படத்தினை இயக்குநர்  ஆர்.சந்துரு இயக்கவுள்ளார். இந்த மூன்று …

கிச்சா சுதீப் நடிக்கும் புதிய திரைப்படம் Read More

தமிழ்த் திரையுலகிலிருந்து நிறைய விசயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன்’’ – ஷாருக் கான்

ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் தயாராகி இருக்கும் ‘ஜவான்‘ திரைப்படத்தின் வெளியீட்டிற்கு முன்னதான விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில்  நடைபெற்றது. இந்நிகழ்வில்  ஷாருக்கான் பேசுகையில் , ” தமிழ் திரையுலகில் இதற்கு முன் மணிரத்னம், சந்தோஷ் சிவன் ஆகிய இருவரை மட்டுமே எனக்கு தெரியும். …

தமிழ்த் திரையுலகிலிருந்து நிறைய விசயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன்’’ – ஷாருக் கான் Read More

சாஹோ இயக்குநர் சுஜீத் இயக்கத்தில் பவன் கல்யாணுடன் இணைந்து நடிக்கும் ஷாம்

தமிழ் சினிமாவில் 12 பி என்கிற வித்தியாசமான கதையம்சம் கொண்ட படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஷாம். அதைத்தொடர்ந்து இயற்கை, 6 மெழுகுவர்த்திகள் என இன்றும் ரசிகர்களிடம் பேசப்படும் அருமையான படங்களில் நடித்துள்ள ஷாம், நல்ல கதை அம்சம் கொண்ட …

சாஹோ இயக்குநர் சுஜீத் இயக்கத்தில் பவன் கல்யாணுடன் இணைந்து நடிக்கும் ஷாம் Read More

கருணாகரன் நடிக்கும் ‘குற்றச்சாட்டு’ வெளியீடுக்கு தயாராகயுள்ளது.

‘ குற்றச்சாட்டு  ‘ படம் மூலம் இயக்குநராக விமல் விஷ்ணு அறிமுகமாகிறார். மலையாளத் திரைப்படத் துறையிலும் ஊடக விளம்பரத் துறையிலும் 16 வருடங்கள் பணிபுரிந்த  அனுபவம் மிக்கவர். தவிர, ‘நாய்கள் ஜாக்கிரதை’ படத்தில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்துள்ளார். கதையின் நாயகன், குணச்சித்திர கதாபாத்திரம் …

கருணாகரன் நடிக்கும் ‘குற்றச்சாட்டு’ வெளியீடுக்கு தயாராகயுள்ளது. Read More

பாலிவுட்டில் களமிறங்கும் ஜான் கொக்கேன்

பா ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த ‘சார்பட்டா பரம்பரை‘ படத்தில் வேம்புலி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் ஜான் கொக்கேன். இப்படத்தை தொடர்ந்து அஜித் நடித்த ’துணிவு’ படத்தில் வில்லனாகநடித்தார். மேலும் தமிழில் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஜான் …

பாலிவுட்டில் களமிறங்கும் ஜான் கொக்கேன் Read More

வில்லன் இல்லையென்றாலும் வில்லங்கம் இருக்க வேண்டும் – சத்யராஜ்

ஜூலியன், ஜெரோமா இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஜோமோன் பிலிப் மற்றும் ஜீனா ஜோமோன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘அங்காரகன்’. இப்படத்தின் கதாநாயகனாக ஸ்ரீபதி நடித்துள்ளார். அதிரடி போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ள சத்யராஜ் இந்தப்படத்தின் மூலம் மீண்டும் தனது வில்லன் அவதாரத்திற்கு திரும்பியுள்ளார்.  மலையாள …

வில்லன் இல்லையென்றாலும் வில்லங்கம் இருக்க வேண்டும் – சத்யராஜ் Read More

‘டைகர் நாகேஸ்வர ராவ்’ படத்தின் காணொளி வெளியானது

இந்தியாவின் மிகப் பெரிய கொள்ளையனின் உலகைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம்– மாஸ் மகாராஜா ரவி தேஜா, வம்சி, அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸின்,  பான் இந்திய திரைப்படம் டைகர் நாகேஸ்வர ராவ் காணொளி வழியே ஆரம்பமானது. ஹைதராபாத், மும்பை, டெல்லி மற்றும் …

‘டைகர் நாகேஸ்வர ராவ்’ படத்தின் காணொளி வெளியானது Read More