என் தாய் மொழி தமிழ் திரைப்படத்தில் நடிப்பது மகிழ்ச்சி – நடிகர் கணேஷ் வெங்கட்ராம்
விஜய் நடித்த வாரிசு படத்தில் துணிச்சலான மற்றும் சக்தி வாய்ந்த முகேஷ் கதாபாத்திரத்தில் நடித். கணேஷ் வெங்கட்ராம், உலகம் முழுவதும் உள்ள சினிமா காதலர்களால் பாராட்டப்பட்டார். அவர் திரையில் தோன்றும் காட்சி மற்றும் உடல்மொழியை அனைத்து பார்வையாளர்களும் விரும்பினார்கள். அவர் கண்களைப் பயன்படுத்திய விதமும் …
என் தாய் மொழி தமிழ் திரைப்படத்தில் நடிப்பது மகிழ்ச்சி – நடிகர் கணேஷ் வெங்கட்ராம் Read More