நடிகர் அஜித் கோஷியின் திரைப் பயணம்

பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் சிறிய கதாப்பாத்திரங்களில் தோன்றி மனதை ஈர்க்கும்படியான நடிப்பை தருபவர். ஹீரோயின் அப்பா, போலீஸ் கமிஷ்னர் என இவரது முகம் மனதிற்குள் பச்செக்கென ஒட்டிக்கொண்ட முகம். ஓடிடி பான் இந்தியா என வளர்ந்திருக்கும் திரைத்துறையில் இப்போது இவரது திரைப்பயணம்  வெற்றிப்பாதை நோக்கி …

நடிகர் அஜித் கோஷியின் திரைப் பயணம் Read More

தெலுங்கு திரையுலகை தெறிக்க விடும் கிரண் அப்பாவரம்

புதுயுகக் கதைகள் மூலம் இளைஞர்களை ஈர்க்கும் இளம் மற்றும் நம்பிக்கைக்குரிய நடிகரான கிரண்அப்பாவரம் சுவாரசியமான திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்த வரிசையில், தெலுங்கு திரையுலகில் பெரிதும் மதிக்கப்படும் ஜிஏ2 பிக்சர்ஸ் பேனரில் கிரண் அப்பாவரம் நடித்துள்ள விறுவிறுப்பான குடும்பப் படமான ‘வினரோ பாக்யமு …

தெலுங்கு திரையுலகை தெறிக்க விடும் கிரண் அப்பாவரம் Read More

பிரபாஸின் விருந்தோம்பல் தனித்துவமானது’- நடிகை தமன்னா

பிரபாஸின் விருந்தோம்பல் உலகளவில் தனித்துவமானது. விஷேசமானது. எதனுடனும் ஒப்பிட இயலாது. அவரை பொறுத்த வரை உணவு மேஜையின் முன் பிரம்மாண்டமான அளவில் முப்பதிற்கும் மேற்பட்ட உணவு வகைகளை நேர்த்தியாக அலங்கரித்திருப்பார். காந்தம் போன்ற மாயஜால வித்தையைக் காண்பது போலிருக்கும். இது அவர் விருந்தினர் மீது …

பிரபாஸின் விருந்தோம்பல் தனித்துவமானது’- நடிகை தமன்னா Read More

ஹிப் ஹாப் தமிழா ஆதியின் பாடல் காதலர் தினத்தில் வெளியாகிறது

நடிகர், இசையமைப்பாளர், இயக்குநர் ஹிப்ஹாப் தமிழா ஆதியின் உருவாக்கத்தில்,  சுயாதீன ஆல்பம் பாடல் “பொய் பொய் பொய்” காதலர் தின சிறப்பு வெளியீடாக பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாகிறது. ராப் வகை பாடலாக உருவாகியிருக்கும் “பொய் பொய் பொய்”  எனும் இப்பாடல் முழுக்க முழுக்க காதலைமையமாகக் …

ஹிப் ஹாப் தமிழா ஆதியின் பாடல் காதலர் தினத்தில் வெளியாகிறது Read More

ரசிகர்களை சந்தித்த நடிகர் பிரபாஸ்

பான் இந்திய நட்சத்திர நடிகரான பிரபாஸ், ஹைதராபாத்தில் தினமாகக் கூடிய ரசிகர்களை சந்தித்து, அவர்களிடம் உரையாடியும், அன்பு பாராட்டியும் மகிழ்ந்தார். ‘பாகுபலி‘ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் பிரபாஸிற்கு தெலுங்கானா, ஆந்திரா ஆகிய மாநில எல்லைகளைக் கடந்து தென்னிந்தியா மற்றும் வட இந்தியா முழுவதும் …

ரசிகர்களை சந்தித்த நடிகர் பிரபாஸ் Read More

*ரன் பேபி ரன் படத்தை பார்த்துவிட்டு பலரும் பாராட்டி வருகிறார்கள் – ஆர்.ஜே.பாலாஜி

ஆர்.ஜே.பாலாஜி, ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா மற்றும் பலர் நடித்து கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படம் குறித்து நடிகர் ஆர்.ஜே.பாலாஜி பேசும்போது, இந்த படம் எடுப்பதற்கும், திட்டமிட்டபடி வெளியிட்டதற்கும் நன்றி தெரிவிக்க வேண்டியது அவசியம். இப்படம் வெளியாகி ஒரு வாரம் ஆகப்போகிறது. பல முன்னணி …

*ரன் பேபி ரன் படத்தை பார்த்துவிட்டு பலரும் பாராட்டி வருகிறார்கள் – ஆர்.ஜே.பாலாஜி Read More

ஓணம் பண்டிகையில் வெளியாகும் துல்கர் சல்மானின் ‘கிங் ஆஃப் கோதா’ திரைப்படம்

ஜீ ஸ்டுடியோஸ் சவுத் இவ்வாண்டு ஓணம் திருநாளன்று துல்கர் சல்மான் ரசிகர்களுக்கு, அவர் நடிக்கும்‘கிங் ஆஃப் கோதா’ படத்தைப் பரிசளிக்க உள்ளது. முன்னணி நட்சத்திர நடிகர் துல்கர் சல்மானின் 11 ஆண்டுகால திரையுலக வாழ்க்கையைச் சிறப்பிக்கும் வகையில், துல்கர் சல்மானின் ‘கிங் ஆஃப் கோதா‘ …

ஓணம் பண்டிகையில் வெளியாகும் துல்கர் சல்மானின் ‘கிங் ஆஃப் கோதா’ திரைப்படம் Read More

ஷாரூக் கானின் பதான் – பிரமாண்ட கட் அவுட் வைத்து கொண்டாடும் ரசிகர்கள்

பதான் படத்தின் மூலம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு ஷாரூக் கான் மீண்டும் திரையுலகிற்கு திரும்பியதைக் குறிக்கும் வகையில் தமிழகத்தில் கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளன. ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் நடிப்பில் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் யாஷ் ராஜ்பிலிம்ஸ் ஆதித்யா சோப்ரா தயாரிப்பில் ஹிந்தி, தமிழ், …

ஷாரூக் கானின் பதான் – பிரமாண்ட கட் அவுட் வைத்து கொண்டாடும் ரசிகர்கள் Read More

முதல் முறையாக பான் இந்தியா இசையில் தடம் பதித்த டி.ஆர்.

தனது உற்சாக மற்றும் உள்ளம் உருக்கும் இசை மூலம் பல படங்களுக்கு பிளாட்டினம் டிஸ்க் வாங்கிய இயக்குநர், நடிகர், இசையமைப்பாளர், கவிஞர் என்று பன்முகத்தன்மை கொண்ட ஆளுமையான டிராஜேந்தர் பான் இந்தியா இசையில் முதல் முறையாக ஒரு மியூசிக் ஆல்பம் வெளியிட்டுள்ளார். தனது பேரன் …

முதல் முறையாக பான் இந்தியா இசையில் தடம் பதித்த டி.ஆர். Read More

தயாரிப்பாளரின் இலாபத்தை வைத்துதான் என்னுடைய சம்பளத்தை தீர்மானிப்பேன் – நடிகர் ஆர்.ஜே.பாலாஜி

ஆர்.ஜே.பாலாஜி, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பாக எஸ்.லக்ஷ்மன் குமார் மற்றும் வெங்கட் தயாரித்து, ஜெயன் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘ரன்பேபி ரன்’. இப்படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட நடிகர் ஆர்.ஜே.பாலாஜி பேசும்போது, “படத்தின் …

தயாரிப்பாளரின் இலாபத்தை வைத்துதான் என்னுடைய சம்பளத்தை தீர்மானிப்பேன் – நடிகர் ஆர்.ஜே.பாலாஜி Read More