நான் யாருக்கு உதவி செய்தாலும் அவர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவேன் – ராகவா லாரன்ஸ்

நான் யாருக்கு உதவி செய்தாலும் என் காலில் விழக்கூடாது, அவர்கள் காலில் விழுந்து என் சேவையைச் செய்வேன். நான் கிராமங்களுக்குச் சென்று என் தாய் வயதில் உள்ள முதியவர்களுக்கு உதவும்போது, ​​அவர்களும் அவ்வாறே செய்கிறார்கள். இது நியாயமா? அவர்கள்தான் எனக்கு தூய ஆசீர்வாதங்களை வழங்குகிறார்கள் என்று …

நான் யாருக்கு உதவி செய்தாலும் அவர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவேன் – ராகவா லாரன்ஸ் Read More

சுதந்திர போராட்ட வீரர்களின் கதையில் நடிக்கும் சேத்தன் சீனு

இயக்குனர் மு.களஞ்சியம் இயக்கிய கருங்காலி படத்தில் அஞ்சலிக்கு ஜோடியாக நடித்து கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் சேத்தன் சீனு. அஞ்சலி, சேதுபதி ஐபிஎஸ் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்க சினிமா மீதானகனவு அப்போதே துவங்கி விட்டது என்கிறார் சேத்தன் சீனு. மாடலிங் மூலமாக விளம்பரப்பட …

சுதந்திர போராட்ட வீரர்களின் கதையில் நடிக்கும் சேத்தன் சீனு Read More

தனது அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்க வேண்டாம் என்று நடிகர் ராகவா லாரன்ஸ் வேண்டுகோள்

இத்தனை ஆண்டுகளாக என்னுடைய (லாரன்ஸ் சாரிட்ரபுள் ட்ரஸ்ட்) அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கிய நன்கொடையாளர்கள்  அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். நீங்கள் அனைவரும் எனக்கு ஆதரவாக நின்று உங்கள் நன்கொடைகளால் எனது சேவைக்கு ஆதரவளித்தீர்கள். என்னால் இயன்றதைச் செய்துள்ளேன், தேவைப்படும் போதெல்லாம் உங்களிடமிருந்து உதவியைப் பெற்றுள்ளேன். இப்போது, ​​நான் நல்ல …

தனது அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்க வேண்டாம் என்று நடிகர் ராகவா லாரன்ஸ் வேண்டுகோள் Read More

போதைக்கு எதிரான விழிப்புணர்வு: இயக்குநர் அமீரின் புதிய முயற்சி

போதைப் பொருட்களை பயன்படுத்துவதின் தீமைகள் மற்றும் ஆரோக்கியமாக வாழ்வதின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், செப்டம்பர் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் மதுரை கே.எல்.என்பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான உடற்கட்டமைப்பு மற்றும் உடற்தகுதி போட்டியை இயக்குநர் அமீர் நடத்துகிறார். இம்முயற்சி குறித்து பேசிய …

போதைக்கு எதிரான விழிப்புணர்வு: இயக்குநர் அமீரின் புதிய முயற்சி Read More

அருண் விஜயின் “யானை” திரைப்படம் ஓடிடி தளத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்தது

ஜீ5 தளத்தின் புதிய வெளியீடாக திரையிடப்பட்ட, இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்திருக்கும் யானை திரைப்படம் 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து சாதனை படைத்து வருகிறது.  கடந்த வாரம் (ஆகஸ்ட் 19, 2022) ஜீ5 தளத்தில்  திரையிடப்பட்ட, நடிகர் அருண் …

அருண் விஜயின் “யானை” திரைப்படம் ஓடிடி தளத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்தது Read More

கணம் படத்தில் எனக்கென்று தனியாக கதை இருக்கிறது – நடிகர் சதிஷ்

தற்போது, இரண்டு படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறேன். ஆனால், இப்படத்தில் மூன்று பேரும் நாயகர்கள் மாதிரி தான் நடித்திருக்கிறோம். இந்த படத்தில் எனக்கு அம்மா இருக்கிறார். எனக்கென்று தனியாக கதை இருக்கிறது. எனக்கு இரண்டு நாயகிகள் இருக்கிறார்கள், இருவரும் புதுமுகம். என்னுடைய கல்யாணத்திற்கு பெண் பார்த்துக் …

கணம் படத்தில் எனக்கென்று தனியாக கதை இருக்கிறது – நடிகர் சதிஷ் Read More

நடிகர் சங்க கட்டிடத்திற்கு ரூ.25 லட்சம் வழங்கிய விருமன் படக்குழு

தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்தும் 6- வது செயற்குழு கூட்டம் சென்னை தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேசிய விருது பெரும் கலைஞர்கள் நேரில் கவுரவிக்கப்பட்டார்கள். அவ்விழாவில். விருமன் படக்குழுவினர் நடிகர் சங்கம் கட்டிடத்திற்காக ரூ.25 லட்சம் காசோலையை,  விருமன் படதயாரிப்பாளர் நடிகர் சூர்யா, இணை தயாரிப்பாளர் 2D ராஜசேகர கற்பூர சுந்தரபாண்டியன், நடிகர் கார்த்திஆகியோர் இணைந்து வழங்கியுள்ளார்கள்.

நடிகர் சங்க கட்டிடத்திற்கு ரூ.25 லட்சம் வழங்கிய விருமன் படக்குழு Read More

“இரவின் நிழல்” திரைப்படத்திற்கு உலக அங்கீகாரம் ஆரம்பம்

இயக்குனர்  பார்த்திபன் தனது முதல் படமான ” புதியபாதை ” முதல் கடைசியாக வெளியான ” ஒத்த செருப்பு ” வரை பல வித்தியாசமான, தனித்துவமான படங்களை எழுதி இயக்கி தனக்கென தனி பாதையை உருவாக்கி , அதில் வெற்றிகரமாக பயணிக்கிறார். ஒத்த …

“இரவின் நிழல்” திரைப்படத்திற்கு உலக அங்கீகாரம் ஆரம்பம் Read More

கலெக்டர் ஆக ஆசைப்படும் நடிகைக்கு கை கொடுத்த நடிகர் ஜெய்

தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் மாணவர்கள் படிப்பிற்கு உதவி செய்து வருகின்றனர். அந்த வரிசையில் நடிகர் ஜெய் இப்போது முன் வந்துள்ளார்.. களவானி படத்தில் விமல் தங்கையாக படு சுட்டியாக நடித்தவர் மனிஷா பிரியதர்ஷினி. சின்னத்திரை மற்றும் பெரிய திரையில் நடித்து …

கலெக்டர் ஆக ஆசைப்படும் நடிகைக்கு கை கொடுத்த நடிகர் ஜெய் Read More

நடிகர் அருள்நிதி நடிப்பில் ‘டிமான்டி காலனி 2″ ஜூலையில் தொடங்குகிறது

நடிகர் அருள்நிதி, இயக்குனர் அஜய் ஞானமுத்து கூட்டணி ரசிகர்களை உறைய வைத்த அமானுஷ்ய த்ரில்லரான “டிமான்டி காலனி” (மே 22, 2015) படத்தினை வழங்கினர், தற்போது படத்தின் இரண்டாம் பாகமான “டிமான்டி காலனி 2″ படத்திற்கான அறிவிப்பு முதல் பாகம் வெளிவந்து 7வது …

நடிகர் அருள்நிதி நடிப்பில் ‘டிமான்டி காலனி 2″ ஜூலையில் தொடங்குகிறது Read More