ஒரே சமயத்தில் ஆறேழு படங்களில் நடித்து வரும் வேதிகா
ரசிகர்கள் எளிதில் மறக்க முடியாத நடிகை வேதிகா.’காளை‘, ‘முனி‘, ‘பரதேசி‘ போன்ற படங்களின் மூலம் சிறந்த நடிகை என்று பெயரெடுத்தவர்.தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் உட்பட பல மொழிகளில் நடித்து வருகிறார். தமிழில் பிரபுதேவாவுடன் ‘பேட்ட ராப்‘, கதையின் நாயகியாக ‘மஹால்‘ …
ஒரே சமயத்தில் ஆறேழு படங்களில் நடித்து வரும் வேதிகா Read More