‘லப்பர் பந்து’ பின்னணிக் குரல் பதிவு பணிகள் தொடங்கியது
பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் தமிழரசன் பச்சமுத்து இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘லப்பர் பந்து’. இவர் விருது பெற்ற எழுத்தாளர். இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் இணைந்து கதாநாயகர்களாக நடிக்கின்றனர். சுவாசிகா விஜய் மற்றும் வதந்தி வெப் தொடரின் மூலம் …
‘லப்பர் பந்து’ பின்னணிக் குரல் பதிவு பணிகள் தொடங்கியது Read More