‘கேடி-தி டெவில்’ திரைப்படத்தில், நடிகை  ஷில்பா ஷெட்டி

நடிகர் துருவா சர்ஜாவின் நடிப்பில்,  பான் – இந்திய ஆக்சன் படமாக உருவாகும்   ‘கேடி–திடெவில்’ படத்தின் அடுத்த பதிவேற்றத்தை தயாரிப்பாளர்கள்  வெளியிட்டுள்ளனர். பாலிவுட் ஷில்பா ஷெட்டி குந்த்ரா, இந்த பான்–இந்தியா திரைப்படத்தில் சத்யவதி எனும் கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார். இந்த அறிவிப்பு  ரசிகர்கள் மத்தியில் பெரும்  உற்சாகத்தை …

‘கேடி-தி டெவில்’ திரைப்படத்தில், நடிகை  ஷில்பா ஷெட்டி Read More

‘தி பினோமினல் ஷி’ விருது பெற்ற முதல் தமிழ் நடிகை லிசி ஆண்டனி

இந்தியாவில் ஒவ்வொரு துறையிலும் சாதித்த தனித்துவமான பெண்களை கௌரவப்படுத்தும் விதமாக ‘திபினோமினல் ஷி’ அதாவது தனித்துவமான பெண் என்கிற விருதை இந்திய தேசிய வழக்கறிஞர்  சங்கம்  கடந்த 2018ல் இருந்து வருடம் தோறும் 100 சாதனை பெண்களுக்கு வழங்கிவருகிறது. இந்த முறை தமிழகத்திலிருந்து முதன்முறையாக நடிகை …

‘தி பினோமினல் ஷி’ விருது பெற்ற முதல் தமிழ் நடிகை லிசி ஆண்டனி Read More

ஹன்சிகா மோத்வானி நடித்துள்ள படம் ’மேன்’

96’, ’ரோமியோ ஜூலியட்’, ’கலாப காதலன்’ போன்ற குறிப்பிடத்தக்க தமிழ்ப் படங்களை மெட்ராஸ் ஸ்டுடியோஸ்தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. தற்போது, அன்ஷு பிரபாகர் ஃபிலிம்ஸ், ஹன்சிகா மோத்வானி முக்கியகதாபாத்திரத்தில் நடிக்கும் ‘மேன்’ படத்தைத் தயாரித்து வருகிறது. இகோர் (’கலாப காதலன்’ படப்புகழ்) இயக்கி …

ஹன்சிகா மோத்வானி நடித்துள்ள படம் ’மேன்’ Read More

வித்தியாசமான வேடங்களில் சாக்‌ஷி அகர்வால்

தமிழ் திரையுலகின் வளர்ந்து வரும் இளம் நடிகை சாக்‌ஷி அகர்வால், எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும், அதில் ஒரு அசாத்தியமான நடிப்பை வெளிப்படுத்த எப்போதும் தவறியதே இல்லை. எப்பொழுதும் ஒரேமாதிரியான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுக்காமல்,  தனித்துவமான கதாபாத்திரங்களில்  மட்டுமே தொடர்ந்து தன்னை ஈடுபடுத்தி கொள்கிறார். …

வித்தியாசமான வேடங்களில் சாக்‌ஷி அகர்வால் Read More

சப்தம்” திரைப்படத்தில்  நடிகை லைலா ஒப்பந்தம்

ஈரம் படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப்பிறகு இயக்குநர் அறிவழகன், நடிகர் ஆதி வெற்றிக்கூட்டணியில்உருவாகும் “சப்தம்” படத்தின் ஒவ்வொரு தகவல்களும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் அடுத்த அதிரடியாக படத்தின் முக்கியமான பாத்திரத்தில் நடிக்க, நடிகை லைலா  ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் இப்படத்தில் நாயகியாக, நடிகை …

சப்தம்” திரைப்படத்தில்  நடிகை லைலா ஒப்பந்தம் Read More

ஜான்வி கபூர் ’என்டிஆர் 30’ படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாக உள்ளார்.

’ஜனதா கேரேஜ்’ படத்திற்கு பிறகு ’என்டிஆர் 30’ படத்தில் கொரட்டாலா சிவாவுடன்  என்டிஆர் மீண்டும் இணைகிறார். இந்தத் திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதில் இருந்தே, ரசிகர்கள் சமூகவலை தளங்களில் படம் குறித்த பதிவேற்றங்களை கேட்டு வருகின்றனர். இந்த திட்டம் இந்த மாத இறுதியில் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட இருக்கிறது. ஜான்வி கபூர் …

ஜான்வி கபூர் ’என்டிஆர் 30’ படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாக உள்ளார். Read More

வேலு நாச்சியார் வீரமங்கையாக அறிமுகமாகும் ஆயிஷா

கடந்த 2019ம் ஆண்டு மிஸ் சென்னை பட்டம் வென்றவர் ஆயிஷா. அழகும், ஆற்றலும் ஒருங்கே அமைந்த  ஆயிஷா வழக்கறிஞர் படிப்பு படித்து வருகிறார்.  கலைத்துறையில் மிகுந்த ஆர்வம்  கொண்ட ஆயிஷா அதற்கான தகுதியையும் வளர்த்துக்கொண்டார். ஶ்ரீதர் மாஸ்டரிடம் நடனம் கற்றுதேர்ந்தவர்,  ஸ்டண்ட் மாஸ்டர்கள் தவசிராஜ், …

வேலு நாச்சியார் வீரமங்கையாக அறிமுகமாகும் ஆயிஷா Read More

பான் இந்திய படங்களின் நாயகியாக மாறிய தீப்ஷிகா

இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான மைக்கேல் திரைப்படம் ரசிகர்களின் வரவேபை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. பான் இந்தியா படமாக வெளியான இந்த படத்தில் கதாநாயகனாக சந்தீப் கிஷன் நடிக்க, முக்கிய வேடத்தில் விஜய்சேதுபதி மற்றும் இயக்குனர் கௌதம் மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். …

பான் இந்திய படங்களின் நாயகியாக மாறிய தீப்ஷிகா Read More

ஹன்சிகாவின் ‘லவ் ஷாதி டிராமாவின்’ பதாகை வெளியீடு

இந்திய சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவரான ஹன்சிகா மோத்வானி, கடந்த ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி ஜெய்ப்பூரில் உள்ள முண்டோடா கோட்டை மற்றும் அரண்மனையில், தனது நீண்ட கால நண்பரான சோஹேல் கதுரியாவை திருமணம் செய்தார். இப்போது, முதன்முறையாக, விழாகோலமாக இருந்த அந்த நாளில் …

ஹன்சிகாவின் ‘லவ் ஷாதி டிராமாவின்’ பதாகை வெளியீடு Read More

‘கஸ்டடி’ படத்தில் நடிகை கீர்த்தி ஷெட்டி ரேவதி கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார்

தமிழ்– தெலுங்கு என இருமொழிகளில் நாக சைதன்யா நடிப்பில் உருவாகி வரும் ‘கஸ்டடி’ திரைப்படத்தை வெங்கட்பிரபு இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்துவருகிறது. புது வருடத்தை ஒட்டி வெளியான படத்தின் க்ளிம்ப்ஸில் நாக சைதன்யாவின் அசுரத்தனமான கதாபாத்திர அவதாரம் ரசிகர்களிடையே …

‘கஸ்டடி’ படத்தில் நடிகை கீர்த்தி ஷெட்டி ரேவதி கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார் Read More