யாஷிகா ஆனந்த் நடித்த “பெஸ்டி” திரைப்படம் விருதுகளை குவித்து வருகிறது.

ஆர்.எஸ்.சினிமா என்ற பட நிறுவனம் ஓம் முருகா படப்புகழ் அசோக் குமார் மற்றும் யாஷிகா ஆனந்த் நடித்த ” பெஸ்டி ” திரைப்படத்தை தயாரித்துள்ளது. இதில் மேலும் மாறன், அம்பானி சங்கர், சத்யன், சேஷு, வாசு விக்ரம், பயில்வான் ரங்கநாதன், இவர்களுடன் …

யாஷிகா ஆனந்த் நடித்த “பெஸ்டி” திரைப்படம் விருதுகளை குவித்து வருகிறது. Read More

30 வருடங்களுக்கு பிறகு, கணம் படத்தில் மீண்டும் அமலா.

தமிழில் 1980-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் அமலா. இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஜோடியாகவும் நடித்துள்ளார். மைதிலி என்னை காதலி, மெல்ல திறந்தது கதவு, வேலைக்காரன், வேதம் புதிது, அக்னி நட்சத்திரம், கொடி பறக்குது, மாப்பிள்ளை, வெற்றி விழா, மவுனம் சம்மதம் …

30 வருடங்களுக்கு பிறகு, கணம் படத்தில் மீண்டும் அமலா. Read More

நடிகர் ரஹ்மானுக்காக விட்டுக் கொடுத்த ராதிகா

நடிகர் ரஹ்மான் மலையாளத்தில் ஹீரோவாக நடித்து வரும் படம் சமாறா. இப்படத்தின் படபிடிப்பு முடிந்து, ரஹ்மான் தவிர அனைவரும் டப்பிங் பேசி விட்டார்கள். கேரளாவில் கொரோனா அதிகம் இருப்பதால் அங்கு சென்று டப்பிங் பேச முடியாத சூழ்நிலை. தீபாவளி சமயம் என்பதால் …

நடிகர் ரஹ்மானுக்காக விட்டுக் கொடுத்த ராதிகா Read More

சிறந்த அறிமுக நடிகைக்கான சைமா விருது – ரிது வர்மா

தமிழில் சிறந்த அறிமுக நடிகைக்கான  சைமா விருது பெற்றமைக்காக விருதுக் குழுவுக்கு நடிகை ரிது வர்மா நன்றி தெரிவித்துள்ளார். “தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் எனப்படும் சைமா விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது. 2019 …

சிறந்த அறிமுக நடிகைக்கான சைமா விருது – ரிது வர்மா Read More

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு இரண்டு சைமா விருதுகள்

தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் எனப்படும் சைமா விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.  தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது. 2019, 2020ஆம் ஆண்டுகளுக்கான சைமா விருது விழா ஹைதாராபாத்தில் நடைபெற்றது. இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு இரண்டு விருதுகள் …

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு இரண்டு சைமா விருதுகள் Read More

ஒரு வட்டத்துக்குள் நாம் அடங்கி கொள்ளக் கூடாது – நடிகை ரேகா.

நான் ‘கடலோரக்கவிதை’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமான போது எப்படி வரவேற்று உற்சாகப் படுத்தினீர்களோ, அதே போல திருமணத்திற்கு பிறகு கேரக்டர் ஆர்டிஸ்டாக நடிக்க வந்த போதும், அதே உற்சாகத்தையும் மரியாதையையும் கொடுத்து வரவேற்று என்னுடைய திரை வாழ்க்கையின் வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் காரணமாக …

ஒரு வட்டத்துக்குள் நாம் அடங்கி கொள்ளக் கூடாது – நடிகை ரேகா. Read More

OTT யில் களமிறங்கும் நடிகை சாந்திப்பிரியா !

எங்க ஊரு பாட்டுக்காரன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை தான் சாந்திப்பிரியா, அவரது முதல் படமே பம்பர் ஹிட்டானதுடன் தமிழக மக்களின் மனம் கவர்ந்த நடிகையாகவும் மாறினார். பிரபல நடிகை பானுப்பிரியாவின் தங்கை தான் இவர். அக்கா போலவே …

OTT யில் களமிறங்கும் நடிகை சாந்திப்பிரியா ! Read More

லிங்குசாமி இயக்கத்தில் நடிக்கும் கீர்த்தி ஷெட்டி

தெலுங்கு சினிமா உலகின் இளம் நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகை கீர்த்தி ஷெட்டி இன்று பிறந்த நாள் கொண்டாடுகிறார். தற்போது முன்னணி நாயகர்களின் பெரும் பட்ஜெட் படங்களில்  நடித்து வரும் அவர், பிரமாண்டமாக உருவாகும்  RAPO19 படத்திலும் நாயகியாக நடித்து வருகிறார். அவரது …

லிங்குசாமி இயக்கத்தில் நடிக்கும் கீர்த்தி ஷெட்டி Read More

டாப்ஸிக்கு ஆங்கில குரல் கொடுத்த நடிகை பிரியாலால் “அன்னா பெல்லே சேதுபதி”

விஜய் சேதுபதி, டாப்ஸி  நடித்த “அன்னா பெல்லே சேதுபதி” ஒ டி டி பிளாட்ஃபாமில்  வெளியானது. படத்தில், வெளிநாட்டு பெண் வேடம் ஏற்று நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார், டாப்சி.  அதிலும், ஆங்கில உச்சரிப்பில் டாப்சி பேசும் அழகு அந்த கதாபாத்திரத்திற்கு …

டாப்ஸிக்கு ஆங்கில குரல் கொடுத்த நடிகை பிரியாலால் “அன்னா பெல்லே சேதுபதி” Read More

சிறந்த பேச்சாளருக்கான சர்வதேச விருதை வென்ற நடிகை பார்வதி நாயர்

நடிகைகள் ஒரு விழாவில் கலந்து கொண்டால், அந்த விழாவிற்கு வருகை தந்தவர்கள் அனைவரிடத்திலும் உற்சாகம் ஊற்றெடுக்கும். நடிகையுடன் செல்ஃபி எடுத்துக் கொள்வது முதல், அவருடன் கலந்துரையாடுவது, அந்த விழாவில் அவர் பேசும் பேச்சு, பேச்சு மொழி உள்ளிட்டவைகள் மூலம் அவரின் திரை …

சிறந்த பேச்சாளருக்கான சர்வதேச விருதை வென்ற நடிகை பார்வதி நாயர் Read More