தமிழக திரைப்பட விருது பெற்ற நடிகை டாக்டர் ரேச்சல் ரெபேக்கா

“கடைசி விவசாயி படத்திற்காக தமிழ்நாடு அரசு வழங்கியிருக்கும் மாநில திரைப்பட விருதை  (சிறந்த துணை நடிகை )முழுமனதோடும் தாழ்மையுடனும் ஏற்றுக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “மதிப்பிற்குரிய இந்த அங்கீகாரத்திற்காக தமிழ்நாடு அரசுக்கும் படக் குழுவினருக்கும் மற்றும் …

தமிழக திரைப்பட விருது பெற்ற நடிகை டாக்டர் ரேச்சல் ரெபேக்கா Read More

ஸ்ருதிஹாசன் கதாப்பாத்திரத்தின் பதாகை வெளியீடு

துல்கர் சல்மான் நடித்துவரும் “ஆகாசம்லோ ஒக தாரா” திரைப்படத்தில்  நடிகை ஸ்ருதி ஹாசன் அறிமுகமாகியுள்ளார்.கீதா ஆர்ட்ஸ், ஸ்ப்னா சினிமா  வழங்க,  சந்தீப் குன்னம் , ரம்யா குன்னம்  தயாரிப்பில் உருவாகும் இந்த படம், விரைவில. வெளியாகவுள்ளது. நடிகர் துல்கர் சல்மான், அடுத்ததாக …

ஸ்ருதிஹாசன் கதாப்பாத்திரத்தின் பதாகை வெளியீடு Read More

தமிழ் சினிமாவில் தனக்கென தனித்துவமான இடத்தை பிடித்த பவானிஶ்ரீ

நடிகை பவானி ஸ்ரீ,  தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் நடிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென தனித்துவமான இடத்தைத் தொடர்ந்து உருவாக்கி வருகிறார். விடுதலை படத்தில் அவர் வெளிப்படுத்திய வலுவான நடிப்பு பெரும் பாராட்டைப் பெற்றதோடு, ஆழமும் தீவிரமும் கொண்ட …

தமிழ் சினிமாவில் தனக்கென தனித்துவமான இடத்தை பிடித்த பவானிஶ்ரீ Read More

“ஜஸ்டிஸ் ஃபார் ஜெனி” மூலம் கவனம் ஈர்க்கும் நடிகை ஐஸ்வர்யா கே.எஸ்.

நடிகை ஐஸ்வர்யா கே.எஸ்., சமீபத்தில் வெளியான “ஜஸ்டிஸ் ஃபார் ஜெனி”  திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்துத் திரையுலகில்,  கவனம் ஈர்த்து வருகிறார். உணர்ச்சிப்பூர்வமான கதைக்களத்தில், ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியின் மனநிலையை நுணுக்கமாக வெளிப்படுத்திய அவரது நடிப்பு, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே …

“ஜஸ்டிஸ் ஃபார் ஜெனி” மூலம் கவனம் ஈர்க்கும் நடிகை ஐஸ்வர்யா கே.எஸ். Read More

‘கங்கா’ வாக நடிக்கும் நயன்தாராவின் பதாகை வெளியானது

யாஷ் நடிக்கும்  ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, படத்தில் இருண்ட மர்மமான உலகத்தின் இன்னொரு முக்கிய அத்தியாயத்தை ரசிகர்களுக்கு வெளிப்படுத்தியுள்ளது. அதில் முக்கியமாக, நயன்தாரா நடித்துள்ள ‘கங்கா’ கதாபாத்திரத்தின் பதாகை  தற்போது வெளியாகி பெரும் கவனம் பெற்றுள்ளது. அதிரடி, …

‘கங்கா’ வாக நடிக்கும் நயன்தாராவின் பதாகை வெளியானது Read More

தமிழில் அறிமுகமாகும் நடிகை தீப்ஷிகா சந்திரன்

’மார்க்’ படத்தின் மூலம் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கும் நடிகை தீப்ஷிகா சந்திரன் தமிழ் சினிமாவில் நம்பிக்கைக்குரிய நட்சத்திரமாக அறிமுகமாகிறார். திறமையான நடிப்பு, ஆழமான அறிவு, வசீகரமான திரை இருப்பு என தீப்ஷிகாவின் திறமை நிச்சயம் தமிழ் சினிமாவில் அவரை அடுத்த …

தமிழில் அறிமுகமாகும் நடிகை தீப்ஷிகா சந்திரன் Read More

‘நாடியா’ வாக கலக்கும்  கியாரா அத்வானியின் பதாகை வெளியானது

2026-ம் ஆண்டின் மிகப் பெரிய எதிர்பார்ப்பு மிக்க படங்களுல்  ஒன்றாகக் கருதப்படும், யாஷ் நடிக்கும்  ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, திரைப்படத்தில், கியாரா அத்வானி  ஏற்றுள்ள ‘நாடியா’  கதாபாத்திரத்தின் பதாகை அதிகாரபூர்வமாக  வெளியிடப்பட்டுள்ளது. இந்த வெளியீடு, படம் குறித்த எதிர்பார்ப்பை …

‘நாடியா’ வாக கலக்கும்  கியாரா அத்வானியின் பதாகை வெளியானது Read More

அங்கம்மாள் கதாபாத்திரமாக மாறுவதற்கு பயமில்லாத நேர்மை தேவைப்பட்டது”- நடிகை கீதா கைலாசம்

நஜாய் பிலிம்ஸ் ஃபிரோ மூவி ஸ்டேஷனுடன் இணைந்து, ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் வழங்கும் ’அங்கம்மாள்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. திறமையான நடிகர்கள் கீதா கைலாசம், சரண் சக்தி மற்றும் ’நாடோடிகள்’ புகழ் பரணி ஆகியோர் இடம்பெற்றுள்ள காணொளியும் …

அங்கம்மாள் கதாபாத்திரமாக மாறுவதற்கு பயமில்லாத நேர்மை தேவைப்பட்டது”- நடிகை கீதா கைலாசம் Read More

திரௌபதி தேவியாக நடித்திருக்கும் நடிகை ரக்ஷனா இந்துசூடனின் பதாகை வெளியீடு

ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகி வரும் ‘திரௌபதி 2’ படத்தில் இருந்து திரௌபதி தேவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரக்ஷனா இந்துசூடனின் முதல் பதாகை வெளியாகி உள்ளது. இயக்குநர் மோகன்.ஜி-யின் …

திரௌபதி தேவியாக நடித்திருக்கும் நடிகை ரக்ஷனா இந்துசூடனின் பதாகை வெளியீடு Read More

தனுஷ் நடிக்கும் ‘தேரே இஷ்க் மே. நவ.28ல் வெளியீடு

‘தேரே இஷ்க் மே’ திரைப்படம் நவம்பர் 28 அன்று இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. ‘தேரே இஷ்க் மே’ படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த, பாடல்கள் மக்கள் மத்தியில் பிரபலமடைந்து வரும் நிலையில், அதன் காணொளி பெரும் …

தனுஷ் நடிக்கும் ‘தேரே இஷ்க் மே. நவ.28ல் வெளியீடு Read More