பயிற்சிகளும் முயற்சிகளும்: நடிகை ஜோஷினா

சினிமாவில் அதிர்ஷ்டத்தில் அறிமுகம் கிடைக்கலாம்; ஆனால் நின்று நிலைக்கத் திறமை தேவை என்பதில் நம்பிக்கை உள்ளவர் ஜோஷினா. இளைய முகமாக அறிமுகமாக இருக்கும் இவர்,சினிமாவில் ஆர்வம் வந்த பிறகு அதில் நிலைத்து நிற்கும்படியான தகுதியைத் தக்க வைத்துக் கொள்ள உரிய பயிற்சிகளையும் …

பயிற்சிகளும் முயற்சிகளும்: நடிகை ஜோஷினா Read More

“என் முழு உடலையும் ஆக்கப்பூர்வமான ஏதோவொன்றில் ஈடுபடுத்துவதை நான் ரசிக்கிறேன் “- நடிகை எல்லே ஃபான்னிங்

தனது வழக்கமான கதாபாத்திரங்களில் இருந்து விலகி, மிகவும் எதிர்பார்க்கப்படடும் அதிரடி திரில்லர் படமான ‘பிரிடேட்டர்: பேட்லேண்ட்’ஸில் தனது முன்னணி கதாபாத்திரத்திற்காக நடிகை எல்லே ஃபான்னிங் ஒரு மாத காலம் கடினமான சண்டை பயிற்சிகளை கற்றுக்கொண்டார். அத்லெட்டான எல்லே உடல் ரீதியாக தேவைப்படும் …

“என் முழு உடலையும் ஆக்கப்பூர்வமான ஏதோவொன்றில் ஈடுபடுத்துவதை நான் ரசிக்கிறேன் “- நடிகை எல்லே ஃபான்னிங் Read More

திரை உலகில் சாதிக்க துடிக்கும் அக்ஷரா ரெட்டி

2021 ஆம் ஆண்டு விஜய் டிவியில் கமல்ஹாசன் பங்கேற்று நடத்திய “பிக் பாஸ் ” நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலம் ஆனவர் அக்ஷரா ரெட்டி. இவர் தமிழ் திரை உலகில் “ரைட் ” என்ற படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.  திரையுலகுக்கு வருவதற்கு …

திரை உலகில் சாதிக்க துடிக்கும் அக்ஷரா ரெட்டி Read More

நடிகை வரலட்சுமி சரத்குமார் இயக்குனராக அறிமுகமாகும் படம் “சரஸ்வதி”

நடிகை வரலட்சுமி சரத்குமார் மற்றும் அவரது சகோதரி பூஜா சரத்குமார் இணைந்து தோசா டைரீஸ் என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் மூலம் தங்கள் முதலாவது தயாரிப்பை தொடங்கியிருப்பதை, அறிவித்துள்ளனர். இந்த சிறப்பான துவக்கத்தில்,“சரஸ்வதி” என்ற படத்தின் மூலம், வரலட்சுமி சரத்குமார் இயக்குநராக …

நடிகை வரலட்சுமி சரத்குமார் இயக்குனராக அறிமுகமாகும் படம் “சரஸ்வதி” Read More

பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜத்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம். 1950 முதல் 1960களின் இறுதி வரை முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். ரத்தக்கண்ணீர், பெண்ணின் பெருமை, புதையல், தங்கப்பதுமை, நாடோடி மன்னன், பாசமலர், தாலி பாக்கியம், அலிபாபாவும் 40 திருடர்களும், அரங்கேற்றம் போன்றவை அவர் நடித்த முக்கியமான படங்களில் …

பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜத்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது Read More

“அதர்வா முரளியுடன் நடித்ததில் மகிழ்ச்சி”- நடிகை லாவண்யா திரிபாதி

தனது வசீகரத்தாலும் திறமையான நடிப்பாலும் தென்னிந்திய பார்வையாளர்களை வசீகரித்துள்ளார் நடிகை லாவண்யா திரிபாதி. பத்து வருடங்களுக்கும் மேலாக தனித்துவமான கதைகள் மற்றும் கதாநாயகி அல்லாது முக்கிய கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடிப்பதிலும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனியிடம் …

“அதர்வா முரளியுடன் நடித்ததில் மகிழ்ச்சி”- நடிகை லாவண்யா திரிபாதி Read More

சிறந்த அறிமுக நடிகை விருதை வென்று அசத்திய, நடிகை பாக்யஸ்ரீ போஸ்

பாக்யஸ்ரீ போஸ், இந்தாண்டு துபாயில் நடைபெற்ற SIIMA விருதுகளில் சிறந்த அறிமுக நடிகை விருதை கைப்பற்றி, வெள்ளித்திரையில் தன் வருகையை அழுத்தமாக பதித்துள்ளார். தென்னிந்திய திரைப்பட உலகில் மிஸ்டர் பச்சன் மற்றும் கிங்டம் படங்கள் மூலம் அறிமுகமான நடிகை பாக்யஸ்ரீ போஸ், …

சிறந்த அறிமுக நடிகை விருதை வென்று அசத்திய, நடிகை பாக்யஸ்ரீ போஸ் Read More

குறுகிய காலத்திலேயே மூன்று வெற்றி படங்களில் நடித்த சேஷ்விதா கனிமொழி

புகழ்பெற்ற  நடிகைகள் ரேகா, நந்திதா தாஸ், அர்ச்சனா போன்ற நடிகைகள் தங்கள் அழகு மற்றும் நடிப்பு திறனுக்காக பெயர் பெற்றவர்கள். பல தலைமுறைகள் கடந்தும் ரசிகர்களின் இதயங்களை வென்றவர்கள். அந்த வரிசையில் தற்போது பக்கத்து வீட்டுப் பெண் போலவும் அதே சமயம் …

குறுகிய காலத்திலேயே மூன்று வெற்றி படங்களில் நடித்த சேஷ்விதா கனிமொழி Read More

போலீஸ் படமாக உருவாகியுள்ள ‘போலீஸ் ஃபேமிலி’

ஆன் தி டேபிள் புரொடக்சன்ஸ் சார்பில் மலைசாமி ஏ எம் ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘போலீஸ் ஃபேமிலி’. பருத்திவீரன் சரவணன், காதல் சுகுமார் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க, மும்பையைச் சேர்ந்த சுரேகா மற்றும் நிஷா துபே ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். …

போலீஸ் படமாக உருவாகியுள்ள ‘போலீஸ் ஃபேமிலி’ Read More

தமிழில் தடை செய்யப்பட்ட நடிகை ரவீனா தாஹா இசை தொகுப்பில் நடித்துள்ளார்

தமிழில் தடை செய்யப்பட்ட நடிகை ரவீனா தாஹா “மார்கெட் பில்லா”  இசை தொகுப்பில்  நடித்து வியத்தகு சாதனையை நிகழ்த்தியுள்ளார். இவர் தயாரிப்பாளர்களுக்கு ஏற்பட்ட இழப்பினால் ரெட் கார்டு வழங்கப்பட்டதாகவும், அதற்கு அவ்வாறு தடை விதிக்கப்படாமலிருந்தாலும், அவர் தன் உரிமைகளுக்காக கேள்வி எழுப்பி, …

தமிழில் தடை செய்யப்பட்ட நடிகை ரவீனா தாஹா இசை தொகுப்பில் நடித்துள்ளார் Read More