மாயத்திரை பட பாடலை வெளியிட்டார் நடிகை மீனா
பிடிச்சிருக்கு, முருகா, கோழி கூவுது போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்த அசோக் குமார் மாயத்திரையின் கதாநாயகனாக நடிக்கிறார். டூலெட், திரௌபதி படங்களின் நாயகி ஷீலா ராஜ்குமார் கதாநாயகியாக நடிக்கிறார். இன்னொரு கதாநாயகியாக சாந்தினி தமிழரசன் நடிக்கிறார். கோலி சோடா, சண்டிவீரன் படங்களுக்கு …
மாயத்திரை பட பாடலை வெளியிட்டார் நடிகை மீனா Read More