கண்ணா ரவி நாயகனாக நடிக்கும், “வேடுவன்”, ஜீ5 ல் வெளியாகிறது
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ஜீ5, தனது அடுத்த தொடராக “வேடுவன்” தொடர், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் வெளியாகிறது. நடிகர் கண்ணா ரவி முதன்மைப் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த தொடர், வலுவான உணர்ச்சி பூர்வமான கதை சொல்லலையும், ஆழமான …
கண்ணா ரவி நாயகனாக நடிக்கும், “வேடுவன்”, ஜீ5 ல் வெளியாகிறது Read More