சினிமா மக்கள் தொடர்பாளர் விஜய்கார்த்திக்கு விருது

தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் பிடித்த மாதிரியாக சினிமா மக்கள் தொடர்பாளர் விஜய்கார்த்திக் வேலை செய்து வருகிறார்  அவருக்கு சிறந்த படமாக “சீசா” திரைப்படத்திற்கு விருது கொடுத்து, சிறந்த சினிமா மக்கள் தொடர்பாளருக்கான விருதை பிரபல திரைப்பட இயக்குநர் பேரரசு பொன்னாடை அணிவித்து வழங்கி …

சினிமா மக்கள் தொடர்பாளர் விஜய்கார்த்திக்கு விருது Read More

“போகி” திரைப்படம் ஆகஸ்ட் 1ஆம் தேதி வெளியாகிறது.

குளோபல் நெட்வொர்க்ஸ் பட நிறுவனம் தயாரித்திருக்கும் படத்திற்கு “போகி “என்று பெயரிட்டுள்ளனர் இந்தப் படத்தில் நபி நந்தி, சரத், லப்பர் பந்து படத்தில் சிறப்பான தோற்றத்தில் நடித்த சுவாசிகா, பூனம் கவூர், வேலாராமமூர்த்தி, சங்கிலி முருகன், மொட்டை ராஜேந்திரன், எம். எஸ்.பாஸ்கர், …

“போகி” திரைப்படம் ஆகஸ்ட் 1ஆம் தேதி வெளியாகிறது. Read More

வெற்றி நடிக்கும் ‘சென்னை ஃபைல்ஸ் – முதல் பக்கம் ‘படத்தின் இசை வெளியீடு

நடிகர் வெற்றி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘சென்னை ஃபைல்ஸ் – முதல் பக்கம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் படத்தின் தயாரிப்பாளர் மகேஸ்வரன் தேவதாஸ் மற்றும் இணை தயாரிப்பாளர் சாண்டி ரவிச்சந்திரன் ஆகியோர் இப்படத்தின் இசையை …

வெற்றி நடிக்கும் ‘சென்னை ஃபைல்ஸ் – முதல் பக்கம் ‘படத்தின் இசை வெளியீடு Read More

பத்மஸ்ரீ அருணாசலம் முருகநந்தனுக்கு கௌரவ “முனைவர்” பட்டம்

பெண்கள் மாதவிடாய் சுகாதாரம் மற்றும் மனிதநேய சேவையில் அளித்த அபூர்வமான பங்களிப்புகளுக்காக, “பேட்மேன்” என அனைவரும் அன்புடன் அழைக்கும் பத்மஸ்ரீ அருணாசலம் முருகநந்தத்திற்கு  கீதம் பல்கலைக்கழகம் இலக்கியத்தில் கௌரவ “முனைவர்” பட்டத்தை வழங்கியுள்ளது. மாநிலங்களின் புறநகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் மாதவிடாய் சுகாதாரத்தை …

பத்மஸ்ரீ அருணாசலம் முருகநந்தனுக்கு கௌரவ “முனைவர்” பட்டம் Read More

கமல்ஹாசன் பாராட்டிய சரிகமா ‘ச்சீ ப்பா தூ…’ இசை தொகுப்பு

தரண் குமார் இசையில், ராப் இசை கலைஞரான  வாஹீசன் ராசய்யா எழுத்தில்,  சரிகமா ஒரிஜினல்ஸ் வெளியீடாக வெளியாகியுள்ள ‘ச்சீ ப்பா தூ…’ காணொளி இசை தொகுப்பு  பாடலை  கமல்ஹாசன் பாராட்டியதுடன் அக்குழுவினருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். சமீபத்தில்  தமிழின் முன்னணி  இசையமைப்பாளர்களில் ஒருவரான …

கமல்ஹாசன் பாராட்டிய சரிகமா ‘ச்சீ ப்பா தூ…’ இசை தொகுப்பு Read More

உதயா நடிக்கும் ‘அக்யூஸ்ட்’ படம் ஆகஸ்ட் 1ல் வெளியீடு

பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தில் உதயா, அஜ்மல், யோகி பாபு, ஜான்விகா, பிரபாகர், டானி, சுபத்ரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஐ. மருதநாயகம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு நரேன் பாலகுமார் இசையமைத்திருக்கிறார். குடும்ப பொழுதுபோக்கு படமாக தயாராகி இருக்கும் …

உதயா நடிக்கும் ‘அக்யூஸ்ட்’ படம் ஆகஸ்ட் 1ல் வெளியீடு Read More

ஸ்டண்ட் கலைஞர் குடும்பத்துக்கு நடிகர் தக்‌ஷன் விஜய் நிதியுதவி

200’க்கும் மேற்பட்ட கார், பைக் போன்ற வாகனங்களை ஓட்டி பாதுகாப்பாக ஜம்ப் செய்த ஸ்டண்ட் கலைஞர் மோகன்ராஜ், எதிர்பாராத விதமாக படப்பிடிப்பு விபத்தில் உயிரிழந்தது வேதனைக்குரியது. பா. ரஞ்சித்தின் ‘வேட்டுவம்’ படப்பிடிப்பில், கார் ஜம்பிங் செய்தபோது விபத்தில் உயிரிழந்த ஸ்டண்ட் கலைஞர் …

ஸ்டண்ட் கலைஞர் குடும்பத்துக்கு நடிகர் தக்‌ஷன் விஜய் நிதியுதவி Read More

“கெவி” திரைப்பட விமர்சனம்

பெருமாள் ஜி, ஜெகன் ஜெயசூர்யா ஆகியோரின் தயாரிப்பில் தமிழ் தயாளன் இயக்கத்தில் ஆதவன், ஜாக்குலின், ஷீலா, சார்லஸ் வினோத், சிதம்பரம், ஜிவா, விவேக் மோகன், உமர் பாரூக் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “கெவி”. மலைப்பிரதேசமான கொடைக்கானலில் 15 கிராமங்கள் இருக்கின்றன. …

“கெவி” திரைப்பட விமர்சனம் Read More

ரேக்ளா பந்தயத்தின் பின்னணியில் உருவாகும் படம் ‘சோழநாட்டான்’

உதய் கார்த்திக், லுத்துஃப், சௌந்தரராஜன், நரேன், சீதா, பரணி, விக்னேஷ் நடிக்கும் ‘சோழநாட்டான்’ தஞ்சாவூர் மண்ணின் பெருமையை பேசுகிறது* செவன் ஹில்ஸ் மூவி மேக்கர் சார்பில்  மும்பையை சேர்ந்த தமிழ் தொழிலதிபரான மாரியப்பன் முத்தையா தயாரிக்கும்  ‘சோழநாட்டான்’ திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது. …

ரேக்ளா பந்தயத்தின் பின்னணியில் உருவாகும் படம் ‘சோழநாட்டான்’ Read More

“ஜென்ம நட்சத்திரம்” திரைப்பட விமர்சனம்

சுபாஷினி தயாரிப்பில் மணிவர்மன் இயக்கத்தில் தமன், மால்வி மல்ஹத்ரா, மைத்ரேயா, ரக்‌ஷ செரின், சிவ, அருண் கார்த்தி, காளி வெங்கட், முனிஷ்காந்த், வேலராமமூர்த்தி, தலைவாசல் விஜய், சந்தானபாரதி, நாகலிடஸ் நிவேதிதா, யாசர் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “ஜென்ம நட்சத்திரம். அரசியல்வாதியாக …

“ஜென்ம நட்சத்திரம்” திரைப்பட விமர்சனம் Read More