“டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ் 2” நூல் வெளியீட்டு விழா

தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது. மேலும், …

“டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ் 2” நூல் வெளியீட்டு விழா Read More

“பீனிக்ஸ்” திரைபட விமர்சனம்

ராஜலட்சுமி அனல் அரசு தயாரிப்பில், அனல் அரசு இயக்கத்தில் சூர்யா சேதுபதி, வரலட்சுமி சரத்குமார், சம்பத் ராஜ், தேவதர்ஷிணி, முத்துக்குமார், திலீபன், அஜய்கோஸ், ஹாரிஸ் உத்தமன், மூனார் ரமேஷ், காகா முட்டை விக்னேஷ், அபி நட்சத்திரா, வஷா விஸ்வநாத், நவேன், ரோஹித், …

“பீனிக்ஸ்” திரைபட விமர்சனம் Read More

’பறந்து போ’ திரைப்படம் நிச்சயம் உங்களை ஏமாற்றாது”- நடிகர் மிர்ச்சி சிவா

“பறந்து போ” திரைப்படம் குறித்து நடிகர் மிர்ச்சி சிவா பகிர்ந்து கொண்டதாவது, “ராம் சார் என்னை படத்திற்காக அழைத்தபோது எனக்கே ஆச்சரியமாகதான் இருந்தது. தனக்கு வேண்டும் என்பதை சரியாக நடிகர்களிடம் இருந்து வாங்கிவிடக் கூடியவர் இயக்குநர் ராம். அவரது வழக்கமான சாயலில் உருவாகி …

’பறந்து போ’ திரைப்படம் நிச்சயம் உங்களை ஏமாற்றாது”- நடிகர் மிர்ச்சி சிவா Read More

ஹரி ஹர வீரமல்லு படத்தில் பாபி டேயோலின் கதாபாத்திரத்தை மாற்றிய இயக்குநர் ஜோதி கிருஷ்ணா!

வரலாற்றுப் படைப்பான ‘ஹரி ஹர வீரமல்லு’ திரைப்படத்தில் முகலாய சக்கரவர்த்தி ஔவரங்கசீப்பாக பாபி டேயோல் நடிக்கிறார் பலருக்கும் தெரிந்த ஒன்றே. இத்திரைப்படத்தை இயக்குநர் ஜோதி கிருஷ்ணா இயக்கி உள்ளார். படப்பிடிப்பின் ஆரம்ப கட்டங்களில் பாபி டேயோலின் சில காட்சிகள் படமாக்கப்பட்டிருந்தன. ஆனால் …

ஹரி ஹர வீரமல்லு படத்தில் பாபி டேயோலின் கதாபாத்திரத்தை மாற்றிய இயக்குநர் ஜோதி கிருஷ்ணா! Read More

செல்வராகவன் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு பூஜை

இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் தனது அடுத்த சினிமா பயணத்தை ஒரு புதிய திரைப்படத்துடன் ஆரம்பிக்கிறார். இந்தப் படத்தை “வோம் எண்டர்டெய்மண்ட்ஸ்   நிறுவனம் தயாரிக்க,  விஜயா சதீஷ் அதை வழங்குகிறார். அந்த திரைப்படத்திற்கான பூஜையும், சில படப்பிடிப்புகளும் தமிழ்நாட்டில் உள்ள சேலத்தில்  நடைபெற்றது.இந்தப் படத்தில் இயக்குநரும் …

செல்வராகவன் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு பூஜை Read More

விஜய் சேதுபதி, பூரி ஜெகன்னாத், சார்மி கவுர் இணையும் புதிய படம் துவக்கம்

இயக்குநர் பூரி ஜெகன்னாத், நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து இந்திய அளவிலான படத்தை உருவாக்க உள்ளார். இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தற்போது முடிவடைந்துள்ள நிலையில், விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. தயாரிப்பாளர்கள் இப்படத்தில் பங்குபெறும் நட்சத்திர நடிகர்களின் பட்டியலை வெளியிடத் …

விஜய் சேதுபதி, பூரி ஜெகன்னாத், சார்மி கவுர் இணையும் புதிய படம் துவக்கம் Read More

3 பி.ஹச்.கே. திரைப்பட விமர்சனம்

அருண் விஷ்வா தயாரிப்பில் ஶ்ரீகனேஷ் இயக்கத்தில் சரத்குமார், தேவாணி, சித்தார்த், யோகிபாபு, மீதா ரகுநாத், ஷாய்த்ரா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ” 3 பி.ஹச். கே.”. வாடகை வீட்டில் குடியிருக்கும் ஒரு நடுத்த்ர குடும்பத்தினர் ஒரு சொந்த்க வீடு வாங்கும் …

3 பி.ஹச்.கே. திரைப்பட விமர்சனம் Read More

“தேசிங்கு ராஜா-2” திரைப்படத்தின் இசை வெளியீடு

இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார். கடந்த 2013ல் விமலை வைத்து இவர் இயக்கிய தேசிங்கு ராஜா படம் வெற்றிப்படமாக அமைந்தது. 12 வருடங்களுக்கு பிறகு  தற்போது இதன் இரண்டாம் பாகமாக விமல் நாயகனாக நடிக்கும் தேசிங்கு …

“தேசிங்கு ராஜா-2” திரைப்படத்தின் இசை வெளியீடு Read More

ஜெய் நடிக்கும் “சட்டென்று மாறுது வானிலை” படத்தின் பதாகை வெளியானது

பி.வி.ப்ரேம்ஸ்  சார்பில் பாபு விஜய் தயாரித்து இயக்க, ஜெய், மீனாட்சி கோவிந்தராஜன் நடிப்பில், இன்றைய சமகால பிரச்சனையை அழுத்தமாகப் பேசும், புதுமையான திரைப்படமாக உருவாகியுள்ள “சட்டென்று மாறுது வானிலை”  படத்தின் பதாகை  வெளியாகியுள்ளது.  பாபு விஜய் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இன்றைய …

ஜெய் நடிக்கும் “சட்டென்று மாறுது வானிலை” படத்தின் பதாகை வெளியானது Read More

கே.பி.ஒய்.பாலா கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் ‘காந்தி கண்ணாடி’

தமிழ் சினிமாவில் பல முக்கியமான திட்டங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்ட ஜெய்கிரண், தற்போது தயாரிப்பாளராக தனது முதல் படமான ‘காந்தி கண்ணாடி’ மூலம் புதிய பயணத்தை தொடங்குகிறார். ஆதிமூலம் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக உருவாகும் இந்த திரைப்படம், எளிமை மற்றும் …

கே.பி.ஒய்.பாலா கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் ‘காந்தி கண்ணாடி’ Read More