மாயாஜால காதல் கதையை விவரிக்கும் படம் ’கண்ணப்பா’

கண்ணப்பா’ திரைப்படத்தின் ஒவ்வொரு அறிவிப்பும் மக்களிடம்  ஏற்பட்டுள்ள எதிர்பார்ப்பை அதிகரித்து வரும் நிலையில், தற்போது நாயகன் விஷ்ணு மஞ்சு – நாயகி ப்ரீத்தி முகுந்தனின் ஆத்மார்த்தமான காதல் கதையை விவரிக்கும் காதல் பாடல் வெளியாகியுள்ளது. இந்த இனிமையான காதல் பாடல் மெல்லிசை …

மாயாஜால காதல் கதையை விவரிக்கும் படம் ’கண்ணப்பா’ Read More

”வருணன்- காட் ஆஃப் வாட்டர்” மார்ச் 14ல் வெளியீடு

யாக்கை பிலிம்ஸ் சார்பில் கார்த்திக் ஸ்ரீதரன் தயாரிப்பில், வான் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் இணை தயாரிப்பில், நடிகர்கள் ராதாரவி – சரண்ராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ‘வருணன் – காட் ஆப் வாட்டர்” திரைப்படத்தின் முன்னோட்ட காணொளி  நடைபெற்றது.  ஜெயவேல் முருகன் இயக்கத்தில் உருவாகி …

”வருணன்- காட் ஆஃப் வாட்டர்” மார்ச் 14ல் வெளியீடு Read More

“ஜெண்டில் உமன்” திரைப்பட விமர்சனம்

கோமளா ஹரி, ஹரி பாஸ்கரன் தயாரிப்பில் ஜோஸ்வா சேதுராமன் இயக்கத்தில் லிஜோஸ்மோல் ஜோஸ், ஹரிகிருஷ்ணன், லோஸ்லியோமரியநேசன், ராஜீவ்காந்தி, தரணி, வைரபாலன், சுதேஷ் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “ஜெண்டில் உமன்”. ஹரிகிருஷ்ணன் ஒரு காப்பீட்டு கழகத்தின் முகவராக பணியாறுகிறார். மூன்றுமாதங்களுக்கு முன்பு …

“ஜெண்டில் உமன்” திரைப்பட விமர்சனம் Read More

“ராபர்” திரைப்படத்தின் இசை வெளியீடு

தயாரிப்பாளர் தாணு, நடிகர்கள் தியாகராஜன், பாக்யராஜ்,  அம்பிகா, ரம்பா கலந்து கொண்ட “ராபர்” படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.  இவ்விழாவில் பெண் பத்திரிகையாளர் கவிதாவின் தயாரிப்பில், பெண்கள் பிரச்னைகளை மையமாக கொண்டு உருவாகியிருக்கும் படம் “ராபர்”. இப்படத்தின் இசை …

“ராபர்” திரைப்படத்தின் இசை வெளியீடு Read More

பிரபு வெற்றி நடித்திருக்கும் படம் “ராஜபுத்திரன்”

1990 காலகட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த சில உண்மைச் சம்பவங்களை மையப்படுத்தி மனதை வருடும் அழகிய காதலுடன் தந்தை மகன் பாச போராட்டத்தை உணர்வு பூர்வமாக எதார்த்தத்தை மீறாமல் மனதுக்கு மிக நெருக்கமாக பதிவு செய்து இருக்கிறார் படத்தின் இயக்குனர் மகா …

பிரபு வெற்றி நடித்திருக்கும் படம் “ராஜபுத்திரன்” Read More

“நிறம் மாறும் உலகில்” திரைப்பட விமர்சனம்

எல்.கேத்தரின் மற்றும் லெனின் ஆகியோரது தயாரிப்பில் பிரிட்டோ ஜே.பி.இயக்கத்தில் பாரதிராஜா, துளசி, நட்டி நட்ராஜ், ரியோராஜ், சாண்டி, யோகிபாபு, வடிவுக்கரசி, ஆதிரை, கனிகா, லவ்லின் சந்திரசேகர், ரிஷிகாந்த், ஏகன், விக்னேஷ்காந்த், காவியா அறிவுமணி, அய்ரா கிருஷ்ணன், முல்லை அரசி, மைம் கோபி, …

“நிறம் மாறும் உலகில்” திரைப்பட விமர்சனம் Read More

‘வேம்பு’ திரைப்படத்தின் பதாகை வெளியானது

ஜஸ்டின் பிரபு இயக்கியுள்ள “வேம்பு” படத்தில் ‘மெட்ராஸ்’ , ‘தங்கலான்’, கபாலி படங்களில் நடித்த ஹரிகிருஷ்ணன் கதாநாயகனாக நடிக்க, திரௌபதி, மண்டேலா படங்களில் நடித்த ஷீலா கதாநாயகியாக நடித்திருக்கிறார். மாரிமுத்து, ஜெயராவ், ஜானகி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  மணிகண்டன் முரளி …

‘வேம்பு’ திரைப்படத்தின் பதாகை வெளியானது Read More

நடிகர் சித்தார்த்தின் ‘3 பிஹெச்கே’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது

‘3 பிஹெச்கே’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. படப்பிடிப்பு நிறைவடைந்ததை படக்குழு கேக் வெட்டி கொண்டாடிய காணொளி  இணையத்தில் பரவி வருவது குறிப்பிடத்தக்கது. நல்ல திரைப்படமாக உருவாகி இருக்கும் இந்தப் படத்தின் தலைப்பு அறிவித்ததில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் அதிக …

நடிகர் சித்தார்த்தின் ‘3 பிஹெச்கே’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது Read More

“கிங்ஸ்டன்” திரைப்பட விமர்சனம்

ஜீ ஸ்டுடியோஸ் தயாரிப்பில் கமல்பிரகாஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார், திவ்யபாரதி, சேத்தன், அழகம் பெருமாள், இ.குமாரவேல், சாபுமோன் அப்துசாமத், ஆண்டனி, ராஷேஷ் பாலச்சந்திரன், அருணாச்சலேஸ்வரன், பிரவீன், பயர் கார்த்திக் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “கிங்ஸ்டன்”. தூத்துக்குடி அருகிலுள்ள ஒரு மீனவ …

“கிங்ஸ்டன்” திரைப்பட விமர்சனம் Read More

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம்’பைசன்’

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள விளையாட்டு வீரர் பற்றிய இந்த கதையின் பதாகையை அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம்-  நீலம் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து வெளியிட்டுள்ளது. கபடி வீரராக துருவ் விக்ரம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் வேடத்தில் நடித்திருக்கிறார். நடிகை அனுபமா பரமேஸ்வரன் …

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம்’பைசன்’ Read More