‘வார்-2’ படத்தின் முன்னோட்டம் வெளியானது

இந்திய சினிமாவின் இரண்டு உச்ச நட்சத்திரங்களான ஹ்ரிதிக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோரது நடிப்பில் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான ‘வார்-2’ முன்னோட்டக் காட்சியை  யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் ஜூனியர் என்.டி.ஆரின் பிறந்தநாளான வெளியிட்டுள்ளது. இவர்களுடன் கியாரா அத்வானி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, …

‘வார்-2’ படத்தின் முன்னோட்டம் வெளியானது Read More

தமிழில் அறிமுகமாகும் நடிகை சம்ரிதி தாரா

தமிழ் சினிமா ரசிகர்கள் திறமையை வெளிப்படுத்தும் நடிகர்களை எப்போதும் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கின்றனர். அந்த வகையில், மொழிகளைக் கடந்து நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களில் நடிப்பதில் நடிகை சம்ரிதி தாரா ஆர்வமாக உள்ளார். மே 23 ல் வெளியாக இருக்கும் …

தமிழில் அறிமுகமாகும் நடிகை சம்ரிதி தாரா Read More

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகும் புதிய படம் “லாயர்”

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷன் தயாரிப்பில் உருவாகும் ”லாயர்” திரைப்படத்தை  ஜோஷ்வா சேதுராமன் இயக்குகிறார். நீதிமன்ற பின்னணியில் ஒரு வித்தியாசமான வழக்கை மையமாக வைத்து, இப்படத்தின் கதையை உருவாக்கியுள்ளார் இயக்குநர் ஜோஷ்வா சேதுராமன். இதுவரை திரையில் காட்டியிராத, நீதிமன்றத்தையும், அதன் நடைமுறைகளையும், …

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகும் புதிய படம் “லாயர்” Read More

காவல் ஆய்வாளராக சாய் தன்ஷிகா நடிக்கும் படம் ‘யோகிடா’

பேராண்மை, பரதேசி, கபாலி, சோலோ போன்ற  படங்களில் நடித்த, சமீபத்தில் வெளியான ‘ஐந்தாம் வேதம்’ வெப் தொடரிலும் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்திய ‘சாய் தன்ஷிகா’ முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் ‘யோகிடா’. இத்திரைப்படத்தில் சயாஜி ஷிண்டே, மனோபாலா, கபீர் துஹான் சிங், …

காவல் ஆய்வாளராக சாய் தன்ஷிகா நடிக்கும் படம் ‘யோகிடா’ Read More

‘மையல்’ திரைப்படம் மே.23ல் திரையரங்கில் மையம் கொள்கிறது

மண் சார்ந்த வலுவான கதைகள் அற்புதமான சினிமா அனுபவத்தைத் தரும்போது பார்வையாளர்கள் மற்றும் சினிமா விமர்சர்கள் மத்தியில் பாராட்டைப் பெறுகிறது. இந்த விஷயத்தை இயக்குநர் ஏ.பி.ஜி.ஏழுமலையின் ‘மையல்’ படத்தின் பாடல்கள், முன்னிட்டம், காணொளி காட்சிகளில் பார்க்க முடிகிறது. ‘மையல்’ மே 23ல் …

‘மையல்’ திரைப்படம் மே.23ல் திரையரங்கில் மையம் கொள்கிறது Read More

“திருப்பூர் குருவி” திரைப்படம் மே.23ல் திரையரங்குகளில் பறக்கிறது

வி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஜெ.விஜயன் மற்றும் கே.எம்.ஆர் தயாரிப்பில், ஜெயகாந்தன் ரெங்கசாமி எழுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘திருப்பூர் குருவி’. உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு 10 நாட்களில் எடுத்து முடிக்கப்பட்ட இத்திரைப்படத்தில் அறிமுக நடிகர்கள் கே.எம்.ஆர், விஜயன், சரவணன், …

“திருப்பூர் குருவி” திரைப்படம் மே.23ல் திரையரங்குகளில் பறக்கிறது Read More

சூர்யா நடிப்பில் வெங்கி அட்லூரி எழுதி இயக்கும் படம் பூஜையுடன் துவங்கியது

சித்தாரா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம், ‘புரொடக்ஷன் நம்பர் 33 – #சூர்யா 46 ‘ எனும் திரைப்படத்தின் தொடக்க விழா  பூஜையுடன்  நடைபெற்றது. இது தமிழ் – தெலுங்கு என இரு மொழி திரைப்படத்தின் பணிகள் தொடங்குவதை குறிக்கிறது. சூர்யா- வெங்கி அட்லூரி …

சூர்யா நடிப்பில் வெங்கி அட்லூரி எழுதி இயக்கும் படம் பூஜையுடன் துவங்கியது Read More

“13/13 லக்கி நன்” படத்தில் கதா நாயகியாக நடித்திருப்பவர் மேக்னா.

இப்படத்தில் இசைவெளியீட்டுவிழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் நடிகர் எஸ்வி சேகர், தம்பி ராமையா,  நடிகர் நட்டி, தயாரிப்பாளர் தேனப்பன், இயக்குனர் கண்ணன், ஜெய்குமார், கலை இயக்குனர் ராமலிங்கம் உள்ளிட்ட  பலர் கலந்துகொண்டனர். விழாவிற்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் படத்தை பாராட்டி பேசினார்கள், …

“13/13 லக்கி நன்” படத்தில் கதா நாயகியாக நடித்திருப்பவர் மேக்னா. Read More

சிரஞ்சீவியின் “மெகா157” படத்தில் நயன்தாரா நடிக்கிறார்

சிரஞ்சீவியின் நடிப்பில்,   அனில் ரவிபுடி இயக்கத்தில், பெரிதும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள “மெகா 157” திரைப்படம்  தயாராகி வருகிறது. இந்த  கூட்டணியில் உருவாகும் இந்தப் படம் முழுமையான பொழுதுபோக்கு படமாக இருக்கும். நீண்ட  இடைவெளிக்குப் பிறகு சிரஞ்சீவி முழு நீள நகைச்சுவை வேடத்தில் …

சிரஞ்சீவியின் “மெகா157” படத்தில் நயன்தாரா நடிக்கிறார் Read More

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் என்.டி.ஆர். நடிக்கும் புதிய படம் அறிவிப்பு

‘கே.ஜி.எஃப்’, ‘சலார்’ போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்து தனித்துவமான இயக்குநர் எனப் பெயர் பெற்ற பிரஷாந்த் நீலுடன் தன்னுடைய அடுத்தப் படத்திற்காகக் கைக்கோத்துள்ளார் நடிகர் என்.டி.ஆர். இந்தப் புதிய படத்திற்கு தற்காலிகமாக ‘என்.டி.ஆர்.நீல்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே …

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் என்.டி.ஆர். நடிக்கும் புதிய படம் அறிவிப்பு Read More