பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மினின் வாழ்க்கை வரலாற்று நூலை “லைக்கா” குழுமம் வெளியிட்டது.

இலங்கையின் முன்னணி தமிழ்க் கவிஞரும், திரைப்படப் பாடலாசிரியருமான பொத்துவில் அஸ்மின்  வாழ்க்கை வரலாற்றை ஆவணமாகக் கொண்ட ஆங்கில நூல் வெளியிடப்பட்டுள்ளது. இந்நூல் வெளியீட்டு விழா, சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் லைக்கா குழுமத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரன், லைக்கா ஹெல்த் நிறுவனத் தலைவர் …

பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மினின் வாழ்க்கை வரலாற்று நூலை “லைக்கா” குழுமம் வெளியிட்டது. Read More

“நிழற்குடை” மே.9ல் திரைக்கு வருகிறது

தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் வரும் மே மாதம் 9 ம் தேதி திரைக்கு வர உள்ள திரைப்படம் நிழற்குடை,  சிவா ஆறுமுகம் கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார், தேவயானி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் விஜித் கதாநாயகனாகவும் …

“நிழற்குடை” மே.9ல் திரைக்கு வருகிறது Read More

கலியுகம் பட வெளியீட்டு தேதி பதாகையை வெளியிட்டார் கலைப்புலி எஸ்.தாணு

நடிகை ஷ்ரத்தா ஶ்ரீநாத் மற்றும் ஆடுகளம் கிஷோர் நடிப்பில்,  பிரமோத் சுந்தர் இயக்கத்தில், உருவாகியுள்ள திரைப்படம் “கலியுகம்”. மாறுபட்ட களத்தில் உருவாகியுள்ள இப்படத்தினை ஆர்.கே இன்டர்நேஷனல்  மற்றும் பிரைம் சினிமாஸ் நிறுவனங்கள் சார்பில் கே.எஸ்.ராமகிருஷ்ணா மற்றும் கே.ராம்சரண் ஆகியோர் தயாரித்துள்ளனர். இப்படம் …

கலியுகம் பட வெளியீட்டு தேதி பதாகையை வெளியிட்டார் கலைப்புலி எஸ்.தாணு Read More

வேர்ல்ட் இண்டர்நேஷ்னல் தமிழ் பிலிம் அசோசியேஷன்ஸ் தொடக்கம்

உலகம் முழுவதும் உள்ள தமிழ் சினிமா ஆர்வலர்களை ஒன்றிணைக்கும் முயற்சியாக சர்வதேச அளவில் உருவாக்கப்பட்டுள்ள அமைப்பு ‘வேர்ல்ட் இண்டர்நேஷ்னல் தமிழ் பிலிம் அசோசியேஷன்ஸ் – விட்ஃபா’.  சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்த அமைப்பின் முதல் மாநாடு, சென்னையில்  நடைபெற்றது. இம்மாநாட்டில் …

வேர்ல்ட் இண்டர்நேஷ்னல் தமிழ் பிலிம் அசோசியேஷன்ஸ் தொடக்கம் Read More

‘வெற்றி’ காவல்துறை அதிகாரியாக நடிக்கும் புதிய படம் பூஜையுடன் தொடங்க்யது

ட்ரீம் ஹவுஸ் மற்றும் ஜெயின் கிரியேஷன்ஸ் சார்பில் ஹாரூன் மற்றும் மகேந்தர் ஜெயின் இணைந்து தயாரிக்கும்  ப்ரொடெக்ஷன் நெம்பர் -2 திரைப்படத்தின் துவக்க விழா சென்னையில் நடைபெற்றது. இப்படத்தில் 8 தோட்டாக்கள் புகழ் ‘வெற்றி’ கதாநாயகனாகவும்,  தெலுங்கில் பிரபலமான அக்ஷிதா கதாநாயகியாகவும் …

‘வெற்றி’ காவல்துறை அதிகாரியாக நடிக்கும் புதிய படம் பூஜையுடன் தொடங்க்யது Read More

பிரஷாந்த் நீலுடன் இணைகிறார் என்.டி.ஆர்.

என்.டி.ஆர். நடிப்பில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்.டி.ஆர். ஆர்ட்ஸ் தயாரிப்பில் இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் ’என்.டி.ஆர்.நீல்’ படத்தின் படப்பிடிப்பில் ஏப்ரல் 22 ஆம் தேதி இணைகிறார் என்.டி.ஆர். ‘கே.ஜி.எஃப்’, ‘சலார்’ போன்ற  வெற்றி படங்களைக் கொடுத்து …

பிரஷாந்த் நீலுடன் இணைகிறார் என்.டி.ஆர். Read More

‘குபேரா’வின் முதல் பாடலான “போய்வா நண்பா” வெளியிடப்பட்டது

இருமொழி திரைப்படமான ‘குபேரா’வின் முதல் பாடல்  “போய்வா நண்பா”  இப்போது வெளியாகி இணையத்தில் புயலாக சுழன்று கொண்டிருக்கிறது. இயக்குனர் சேகர் கம்முலா, தனுஷ் மற்றும் தேவி ஸ்ரீ பிரசாத் உள்ளிட்ட திறமைமிக்க மூவரும் இணைந்து ‘போய்வா நண்பா’வை உண்மையிலேயே சிறப்பான பாடலாக …

‘குபேரா’வின் முதல் பாடலான “போய்வா நண்பா” வெளியிடப்பட்டது Read More

சூரி கதாநாயகனாக நடிக்கும் “மண்டாடி” படம் விரைவில் திரைக்கு வருகிறது

ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட் 16வது தயாரிப்பாக உருவாகும் “மண்டாடி”.சூரி கதாநாயகனாக நடிக்க, மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவாகிறது. இப்படத்தின் மூலம் தெலுங்கு நடிகர் சுஹாஸ் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார், கதா நாயகியாக மஹிமா நம்பியார் நடிக்கிறார். சத்யராஜ், ரவீந்திரா விஜய், அசுத் குமார், …

சூரி கதாநாயகனாக நடிக்கும் “மண்டாடி” படம் விரைவில் திரைக்கு வருகிறது Read More

விஜய் சேதுபதி நடிக்கும் ‘ஏஸ்’ திரைப்படம் மே.23ல் வெளியாகிறது

விஜய் சேதுபதி கதையின் நாயகனாக  நடித்திருக்கும் ‘ஏஸ் ‘ திரைபடம் எதிர்வரும் மே மாதம் 23ஆம் தேதியன்று  வெளியாகிறது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு பிரத்யேக புகைப்படத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஏஸ் ‘ திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி …

விஜய் சேதுபதி நடிக்கும் ‘ஏஸ்’ திரைப்படம் மே.23ல் வெளியாகிறது Read More

“தக் லைஃப்” படத்தின் பாடலை கமல்ஹாசன், மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டார்கள்.

கமல் ஹாசன் நடிப்பில்,  மணிரத்னம் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் முதல் பாடலான, ‘ஜிங்குச்சா’  வெளியிடப்பட்டபோது சென்னை மாநகரமே இசையும் கொண்டாட்டமுமாக முழங்கியது.  திரையுலக ஜாம்பவான்கள் கமல் ஹாசன், மணிரத்னம், மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோர் வெளியிட,  சிலம்பரசன், த்ரிஷா …

“தக் லைஃப்” படத்தின் பாடலை கமல்ஹாசன், மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டார்கள். Read More